Wildlife Conservation: உலகில் மனிதர்கள் மட்டுமா வாழ்கின்றனர்? உலகிலுள்ள உயிர்கள் அனைத்தையும் பாதுகாக்கும் வகையில் உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்படுகிறது
Earth's Core Secreat Revealed: திடமான பூமியின் மேற்பரப்பிற்குள் உள்ள உருகிய-திரவ மையத்தின் வெப்பநிலை ஆயிரக்கணக்கான டிகிரியாக இருக்கும். அதையும் தாண்டி உள்ள பூமியின் உள் மையத்திற்குள் என்ன இருக்கிறது என்ற மர்ம முடிச்சு விலகியது
HIdden Beach Video Viral: இயற்கையை நாம் அறிந்துக் கொள்வதற்கும், பார்த்து ரசிப்பதற்கும், மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பங்களின் உதவி அவசியமாகிறது. இது மறைக்கப்பட்ட கடற்கரையின் வைரல் வீடியோ
பூமியின் ரகசியங்கள்: பூமி தொடர்பான பல ரகசியங்களை விஞ்ஞானிகள் இரவு பகலாக உழைத்து வெளிக்கொணருகிம் நிலையில், பூமியின் மையம் ஒரு நாள் சுழல்வதை நிறுத்தும் என்பது நீண்ட காலத்திற்கு முன்பே வெளி வந்த ஒரு தகவல் ஆகும்.
Aliens On Earth Soon: திடீரென்று இந்த ஏலியன்கள் எங்கிருந்து வருகிறார்கள்? வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வந்தால், மனிதர்களுக்கு அச்சுறுத்தலா? பல கேள்விகளுக்கு Fact Check மூலம் விடை.
Aliens Search: குவாண்டம் செய்திகளைக் கண்காணிப்பது வேற்றுகிரகவாசிகளைக் கண்டுபிடிப்பதற்கு மிகவும் உதவியானதாக இருக்கும் என்று அண்மை ஆராய்ச்சிகள் கூறுகின்றன
கடந்த அரை நூற்றாண்டாக வானத்தில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அமெரிக்காவின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
உலக அளவில் மண் வளத்தை பாதுகாப்பதற்காக ஈஷா நிறுவனர் சத்குரு தொடங்கி உள்ள மண் காப்போம் இயக்கத்திற்கான 30,000 கி.மீ பயணத்தில் 25,000 கி.மீக்கு மேல் முடித்த சத்குரு ஜக்கி வாசுதேவ் இன்று மும்பைக்கு வந்து சேருகிறார்.
பூமியில் இருக்கும் காட்டை பார்த்திருக்கலாம். ஆனால் பூமிக்கு அடியில், 630 அடி ஆழத்தில் உள்ள பசுமையான வனத்தை பார்த்ததுண்டா? இது சீனாவின் அற்புதமான இயற்கையின் கொடை...
பூமியின் உட்பரப்பிற்குள் மறைந்திருக்கும் ஒரு மாபெரும் காடு. இது கற்பனையல்ல... நிதர்சனமான ஒன்று. அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பாதாளக் காடு...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.