நாம் வாழும் பூமி கிரகமானது மில்லியன் கணக்கான ஆண்டுகளாக உயிரினங்களை வளர்த்திருக்கலாம், ஆனால் கடந்த காலங்களில் பேரழிவு நிகழ்வுகளையும் பூமித்தாய் எதிர்கொண்டிருக்கிறாள்.
விண்வெளி சுற்றுலா சந்தையில் சொகுசு அறையில் இருந்து பூமியை பார்க்கும் வசதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக உறுதியளிக்கிறது இந்த சுற்றுலா ஏற்பாடு செய்யும் நிறுவனம்.
நரிகள் மிகவும் புத்திசாலிகள் என்று கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் இந்த புதிய மற்றும் அரிய வகை நரிகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், கருப்பு மற்றும் பழுப்பு நிறமாகவும் இருக்கும் இந்த நரி இனம் அரிதாகவே காணப்படுகிறது.
விலங்குகளின் தோலில் அதிக அடர்த்தியான நிறமி இருந்தால், அது மெலனிசம் என்று அழைக்கப்படுகிறது. இதன் காரணமாக, இந்த அரிய இன நரிக்கு மெலனிஸ்டிக் ஃபாக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது...
(புகைப்பட உதவி - Sam Gaby)
2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகிற்கு புத்தாண்டு வாழ்த்துகளை வித்தியாசமாக தெரிவித்துள்ளது சீனா. சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகம் (சிஎன்எஸ்ஏ) தியான்வென்-1 ஆய்வு மூலம் எடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின் புதிய படங்களை அந்நாடு பகிர்ந்துள்ளது.
ரிலே தகவல்தொடர்பு செயற்கைக்கோளாக செயல்படும் மிஷன் ஆர்பிட்டர், சுமார் 526 நாட்களாக சுற்றுப்பாதையில் இயங்கி வருகிறது. இது பூமியில் இருந்து சுமார் 3.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதன் மூலம், மொத்தம் 560 ஜிபி மூல அறிவியல் தரவுகள் கிடைத்துள்ளன.
CNSA இன் படி, பூமியிலிருந்து கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வின் வெளிப்புறச் சுவரில் இரண்டு வைட்-ஆங்கிள்
வேற்றுகிரகவாசிகளை திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள். ஆனால் உண்மையில் வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா என்பது குறித்து விஞ்ஞானிகள் பல விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பயோ சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ள புதிய ஆய்வறிக்கை ஒன்றில், விரைவில் வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வருகை தருவார்கள் என்றும், அப்போது மனிதர்கள் மீது தாக்குதல் நடத்துவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஆற்றலில் ஆதாரமாக இருக்கு சூரியன் குளிர்ந்து போனால், பிரபஞ்சத்திற்கு என்ன ஆகும் என நினைத்தாலே பீதி உணர்வு வருகிறது அல்லவா... பூமிக்கு சூரிய சக்தியே ஆதாரமாக இருக்கும் நிலையில், அதன் பின்னர் பூமியும் அழிந்து போகும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
உலகின் மிகப் பெரிய அழிவு என்று சொல்லப்படும் பூமியின் 90 சதவீத உயிரினங்கள் அழிந்துபோன பேரழிவு தொடர்பான முடிச்சுகளை விஞ்ஞானிகள் தீர்த்து வைத்திருக்கின்றனர்...
26வது ஐக்கிய நாடுகளின் COP26 நாசா பங்கேற்கிறது. இந்த உச்சிமாநாட்டில், பாரிஸ் ஒப்பந்தம் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான விஷயத்தில் நாடுகளை ஒன்றிணைத்து இலக்குகளை நோக்கி நடவடிக்கையை துரிதப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.