ஈரான் மற்றும் ஈராக் எல்லைப்பகுதியான கெர்மன்ஷா மாகாணத்தில் நேற்றிரவு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இமாச்சல் பிரதேசத்தில் மாநிலத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மாண்டி பகுதியில் இன்று காலை 8 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதத்தை பற்றி இதுவரை இந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
Earthquake of magnitude 4.4 hit Himachal Pradesh's Mandi at 08:07 AM today.
அமெரிக்கவின் கலிஃபோர்னியா மாகானத்தில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் (யு.எஸ்.ஜி.எஸ்) தெரிவித்துள்ளதன் படி கலிஃபோர்னியாவில் 5.8 ரிக்ட்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மெக்சிக்கோவில் சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த பூகம்பத்தில் கட்டடங்கள் தீவிரமாக நொருங்கி இடிந்து விழுந்தது. 27 கட்டடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமானது.
இதில் 226 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் பூகம்பம் காரணாமாக கேஸ் லைன் கசிய வாய்ப்புள்ளதால், நெருப்பை உண்டாக்கும் சாதனங்களை பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களை மீட்பு குழுவினர் எச்சரித்து வருகின்றனர்.
மெக்சிக்கோவில் சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த பூகம்பத்தில் கட்டடங்கள் தீவிரமாக நொருங்கி இடிந்து விழுந்தது. 27 கட்டடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமானது. 119 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்வலாக கொடுக்கப்பட்டது.
தற்போதைய தகவலின் படி மெக்சிகோ நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து நொறுங்கியதில் 140 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.