கோவையில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தனிப்பட்ட முறையில் அமைச்சர் செந்தில் பாலாஜி நலமுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Senthil Balaji Prisioner Number: கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு புழல் சிறை கைதிக்கான எண் வழங்கப்பட்டுள்ளது.
Senthil Balaji Arrest: தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பாேது அவருக்கு உதவி செய்ய வந்தவர்கள் எட்டி உதைப்பது போன்ற வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், அரசியல்ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்களை, புறவாசல் வழியாக அச்சுறுத்தப் பார்க்கும் பா.ஜ.க.வின் அரசியல் செல்லுபடியாகாது என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.