தமிழகத்தில் இருபெரும் கட்சிகளாக இருப்பது அதிமுக மற்றும் திமுக. ஆனால் கடந்த சில வருடங்களாகவே அதிமுக தலைமை சரியாக செயல்படவில்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது.
கமலுக்கு 64 வயதாகிவிட்டது. திரைத் துறையிலிருந்து அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு விட்டது. மக்களும் அவரை கண்டு கொள்ளவில்லை என எடப்பாடி பழனிசாமி தாக்கு....
தமிழக முதல்வர் அணிக்கு மாறுவதற்கு ஓ.பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்களிடம் ரூ. 5 கோடி பேரம் பேசப்பட்டதாக தூத்துக்குடி எம்.எல்.ஏ சண்முகநாதன் இன்று கூறி இருந்தார்.
ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழகத்தில் அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு அணி, ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு அணி என்று பிரிந்துள்ளது.
கூவத்தூரில் எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டு இருந்தபோது, சசிகலா அணிக்கு மாறுவதற்கு லஞ்சம் வழங்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, டைம்ஸ் நவ் சிறப்பு செய்தியும் வெளியிட்டு இருந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.