Supreme Court Verdict: சென்னை வானகரத்தில் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.
கட்சி பொறுப்புக்கு ஒரு கோடி ரூபாய் கேபி முனுசாமி கேட்டதாக ஆடியோ வெளியிட்டிருக்கும் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தங்கமணி - வேலுமணி வீடியோ இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதிமுக வேட்பாளரை பொதுக்குழு கூடி முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பது, அதிமுகவினர் மத்தியில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் உண்மையான வாரிசு எடப்பாடி பழனிசாமி தான் என முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி. வீரமணி தெரிவித்துள்ளார்.
'அம்மாவின் ஆட்சியில்' என முன்னர் கூறிவந்த எடப்பாடி பழனிசாமி, அரியலூரில் நடைபெற்ற நேற்றைய பொதுகூட்டத்தில் 'நான்', 'எனது ஆட்சியில்' போன்ற வாக்கியங்களை பயன்படுத்தி, தன்னை முன்னிலைப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
TN Assembly 2023: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்தாண்டின் முதல் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், ஆளுநர் ஆர். என். ரவி இன்று காலை 10 மணியளவில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உரை நிகழ்த்த உள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையை ஏற்றுக்கொண்டால் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க அதிமுக தயங்கியது இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையை ஏற்றுக்கொண்டால் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க அதிமுக தயங்கியது இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
தனக்கு எதிராக திமுக வேட்பாளர் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி கிருஷ்ணகிரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அசோக்குமார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.