இன்றைய காலகட்டத்தில் முதியவர்கள் மட்டுமல்ல இளைஞர்கள் பலர் நரை முடி பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள்.தலையில் இருக்கும் கருப்பு முடிக்கு நடுவில் இருந்து வெள்ளை முடி எட்டிப் பார்ப்பதை யாரும் விரும்புவதில்லை.
Herbs To Prevent Hair Turn In To White: இளமைப் பருவத்தில் தலைமுடி நரை மிகப்பெரிய பிரச்சனையாகும். உங்களுக்கும் இன்த தொல்லை இருந்தால் சில ஆயுர்வேத மூலிகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
Grey Hairs Ayurvedic Remedies: முன்கூட்டியே ஏற்படும் நரை முடியைத் தடுக்க பல ஆயுர்வேத முறைகளை உள்ளன. ஆனால் இதில் தீர்வு தரும் ஆயுர்வேத முக்கிய முறைகள் எவை என்று பார்ப்போம்.
Home Remedies for White Hair : தலைமுடி ஆரோக்கியமாக இருக்க ஷாம்பு, கண்டிஷனர், எண்ணெய், கலர் போன்றவற்றைப் பயன்படுத்துகிறோம். ஆனால் இதற்கு பதிலாக கீழே குறிப்பிட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பயன்படுத்தினால், நல்ல தீர்வைப் பெறலாம்.
வயது அதிகமாக, அதிகமாக நரை முடி ஏற்படுவது சகஜம் தான். 50 வயதை தாண்டியவுடன், தலை முடி நரைக்க ஆரம்பிக்கும். ஆனால் சிலருக்கு இளம் வயதிலேயே தலைமுடி நரைக்க ஆரம்பித்து விடுகிறது. இதை அலட்சியம் செய்யாதீர்கள்.
தலைமுடி ஆரோக்கியத்திற்கு ஷாம்பு, கண்டிஷனர், எண்ணெய், கலர் போன்றவற்றைப் பயன்படுத்துகிறோம். ஆனால் இவற்றில் ஆபத்தான இரசாயனங்கள் உள்ளன என்பதை மறந்து விடுகிறோம். கீழே குறிப்பிட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பயன்படுத்தினால், முடி பிரச்சனைக்கு இயற்கையான தீர்வு கிடைக்கும்.
Hair Care Tips: காபி ஹேர் மாஸ்க் செய்யும் முறையை இன்று நாம் காணப் போகிறோம். காபியில் இதுபோன்ற பல பண்புகள் உள்ளன, அவை உங்கள் தலைமுடியை வேரிலிருந்து கருப்பாக்குவதில் பயனுள்ளதாக இருக்கும். அத்துடன்,இது உங்கள் முடியின் பல பிரச்சனைகள் நீங்கும்.
இளநரை என்பது இன்று பலரும் சந்திக்கும் பிரச்சனை. இதற்கு தீர்வாக, சந்தையில் பல பொருட்களை வாங்கலாம். ஆனால் அவற்றில் பெரும்பாலானாவை முடியின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும். அதோடு பக்க விளைவுகளும் அதிகம் உண்டு.
நரை முடி பிரச்சனை இருப்பவர்கள், பல நேரங்களில் தன்னம்பிக்கையை இழந்து வெளியில் செல்வதைத் தவிர்க்கிறார்கள். உங்களுக்கும் இது போன்ற பிரச்சனை இருந்தால், முடியை கருமையாக்கும் இயற்கை வழிகளை அறிந்து கொள்ளலாம்.
Premature White Hair Remedies: ஒரு காலத்தில் வெள்ளை முடி முதுமையின் அறிகுறியாக கருதப்பட்டது, ஆனால் தற்போது 25 - 30 வயது இளைஞர்களும் வெள்ளை முடியால் சிரமப்படுகிறார்கள். இதற்கு மரபணுவும் ஒரு காரணமாக இருக்கலாம். எனினும், இது பொதுவாக மோசமான வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கங்களால் ஏற்படுகிறது. நம் தலைமுடியில் மெலனின் என்ற நிறமி உள்ளது. இந்த நிறமி குறையத் தொடங்கும் போது முடி வெண்மையாக மாறத் தொடங்குகிறது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களில் மாற்றங்களைக் கொண்டுவருவது முக்கியமாகும். அப்போதுதான் நீங்கள் விரும்பிய முடிவைப் பெற முடியும்.
நரை முடியை போக்க நிறங்கள் அல்லது முடி சாயம் போடுவதெல்லாம் ஒரு தற்காலிக தீர்வு தான். வெள்ளை முடி பிரச்சனையில் இருந்து விடுபட அதன் வேர்களில் இருந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
Premature Grey Hair: வயது அதிகமாகும்போது முடி நரைப்பது சகஜம். எனினும், இந்நாட்களில் சிறு வயதிலேயே பலருக்கு நரைமுடி பிரச்சனை வருகிறது. இதற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் சில காரணங்களை நம்மால் தவிர்க்க முடியும். இளம் வயதிலேயே முடி வெள்ளையாக மாறுவது ஏன்? முடியின் நிறமி குறையத் தொடங்கும் போது, அவற்றின் நிறம் கருப்பு நிறத்தில் இருந்து வெள்ளையாக மாறத் தொடங்குகிறது. சிறு வயதிலும், குழந்தை பருவத்திலும் முடி நரைப்பதற்கு பொதுவாக 5 காரணங்கள் இருக்கலாம்.
இன்றைய காலகட்டத்தில், உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக பலருக்கு இளம் வயதிலேயே நரை ஏற்பட்டு விடுகிறது. வயதானால் நரைக்க தொடங்கும் என்ற காலம் மலை ஏறி விட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.