Revolt RV1 in India: ரிவோல்ட் மோட்டார்ஸ் இந்தியாவில் தனது முதல் மின்சார மோட்டார் சைக்கிளை பயணிகள் பிரிவில் அறிமுகப்படுத்துகிறது. இரண்டு மாடல்களில் அறிமுகமாகும் இருசக்கர வாகனங்களின் விலைகள், சிறப்பம்சங்கள் அனைத்தையும் தெரிந்துக் கொள்வோம்...
Electric scooter Upto 1 Lakh Rupees: பட்ஜெட்டிற்குள் அடங்கும் வகையில் வாங்க வேண்டும் என்றால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒத்து வராது என்று நினைக்க வேண்டாம். ஒரு லட்சம் ரூபாய்க்குள் அருமையான எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் கிடைக்கின்றன
Himiway Pony Specifications: இலகுரக மற்றும் திறமையான வாகனம் ஹிமிவே இ-பைக்! 300w பிரஷ்லெஸ் கியர் மோட்டார் மூலம் இயக்கப்படும் இந்த இ-பைக்கில் 36v 5/10ah LG லித்தியம் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது
Ban On Two Wheeler Registration: மின்சாரம் அல்லாத இரு சக்கர வாகனங்களின் பதிவு நடப்பு நிதியாண்டில் தடை செய்யப்பட்டுள்ளது. பைக், ஸ்கூட்டர் பதிவுக்கு தடை விதிக்கப்பட்டதால், மக்கள் கலக்கமடைந்துள்ளனர்...
நீங்கள் 50 முதல் 60 ஆயிரம் ரூபாய்க்குள் எலக்ட்ரிக் டூவீலரை வாங்க நினைத்தால், சில சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பற்றிய தகவல்களை உங்களுக்கு வழங்குகிறோம்.
எலக்ட்ரிக் வாகனங்களின் தேவையை மக்க்கள் உணர்ந்துள்ளனர். வரும் காலம் எலக்ட்ரிக் வாகங்களுக்கான காலமாகத் தான் இருக்கும். எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்க நினைப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.