Father Pleading With Teacher Video : ஒரு தந்தை, தனது மகளை அடிக்க வேண்டாமென அவரது ஆசிரியரிடம் கெஞ்சிய சம்பவம், நெட்டிசன்களை நெகிழ வைத்துள்ளது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.
Rashmika Mandanna Eye Problem: நடிகை ராஷ்மிகா மந்தானா, தனது கண்கள் சிவந்ததற்கான காரணத்தை இன்ஸ்டாகிராம் வீடியோவின் மூலம் பகிர்ந்துள்ளார். 'தாமா' படத்திற்கான இரவு நேரப் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் நீண்ட நேர வேலை காரணமாகவே இது ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
Funny Viral Video: தந்தை செய்வது விளையாட்டு என தெரியாமல் தந்தைக்காக சிறுவன் படும் பாடு, நம்மை சிரிக்க வைத்தாலும், சிறுவன் மீது பாசத்தை ஏற்படுத்துகின்றது.
ஒரு சிறுவன் தனது தாயை விபத்தில் இருந்து காப்பாற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஐபிஎஸ் அதிகாரி திபன்சு கப்ரா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
ஒரு சிறுவன் தனது தாயை விபத்தில் இருந்து காப்பாற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஐபிஎஸ் அதிகாரி திபன்சு கப்ரா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
Emotional Monkey video: தாய் குரங்கு தோலை உரிக்கும்போது, குட்டியின் தலையில் தோலின் சில பகுதிகள் விழுகின்றன. அதைப் பார்த்த தாய் குரங்கு அழகாக அதை எடுத்து போடுகிறது.
Emotional Monkey video: தாய் குரங்கு தோலை உரிக்கும்போது, குட்டியின் தலையில் தோலின் சில பகுதிகள் விழுகின்றன. அதைப் பார்த்த தாய் குரங்கு அழகாக அதை எடுத்து போடுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.