EPF Balance Check Steps: உங்கள் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் உங்கள் சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை கழித்து உங்கள் PF கணக்கில் PF பணத்தை டெபாசிட் செய்கிறது. பண வெட்டுக்கு ஆண்டு வட்டியும் கிடைக்கும்.
How To Checkk PF Interest Credit: வருங்கால வைப்பு நிதி கணக்குகளுக்கு வட்டி செலுத்தும் பணி தொடங்கியது. உங்கள் கணக்கு வட்டி வந்து சேர்ந்ததா? என்பதை EPFO போர்டல், UMANG App அல்லது SMS சேவைகள் மூலம் உங்கள் EPF தொகையை குறித்து அறிந்துக்கொள்ளலாம்.
புதிய நிதியாண்டு (Financial Year 2021-22) சில புதிய விதிகளைக் கொண்டுவரும். வருங்கால வைப்பு நிதி தொடர்பான விதிகளும் ஏப்ரல் 1 முதல் மாறும். இது EPF (Employee Provident Fund), VPF (Voluntary Provident Fund), PPF (Public Provident Fund) உள்ளிட்ட அனைத்து வகையான வருங்கால வைப்பு நிதிகளையும் உள்ளடக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.