வீடு வாங்க நினைப்பவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி (PF) கணக்கில் உள்ள தொகையில் ஒரு பகுதியை திரும்பப் பெறும் வசதி உள்ளது. EPFO அமைப்பு PF திரும்பப் பெறும் விதிகளில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.
EPF Interest: இபிஎஃப் வட்டி பொதுவாக எப்போது கணக்கில் எப்போது டெபாசிட் செய்யப்படும்? வட்டி வரவு தாமதமானால், அது இபிஎஃப் உறுப்பினர்களுக்கு நஷ்டம் என அர்த்தமா? இவற்றை பற்றி இங்கே காணலாம்.
EPFO New Rules:இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு EPFO 2025 ஆம் ஆண்டில் செய்துள்ள முக்கிய மாற்றங்கள் என்ன? இவற்றால் கிடைக்கும் நன்மைகள் என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
EPF Balance Check: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), இணைய வசதி இல்லாத நேரங்களில் இபிஎஃப் இருப்பை தெரிந்துகொள்ள இரண்டு எளிதான சேவைகளை வழங்குகிறது. அவற்றை பற்றி இங்கே காணலாம்.
EPFO Update: இபிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் வேலைகளை மாற்றும்போது தங்கள் வருங்கால வைப்பு நிதி (PF) கணக்குகளை மாற்றுவதை எளிதாக்கும் வகையில், இபிஎஃப்ஓ படிவம் 13 ஐ புதுப்பித்துள்ளது. அதை பற்றி இங்கே காணலாம்.
EPFO Rule Change: வீடு புதுப்பித்தலுக்காக தங்கள் வருங்கால வைப்பு நிதிக் கணக்குகளில் இருந்து முன்பணம் பெறத் திட்டமிடும் உறுப்பினர்களுக்கான விதியை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சமீபத்தில் திருத்தியுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
PF Claim : உங்களின் பிஎப் கிளெய்ம் நிராகரிக்கப்பட்டால், அதற்கு என்னென்ன காரணங்கள் இருக்கலாம் என்பதையும், அதனை எப்படி சரி செய்வது என்பது குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.
EPF Withdrawal Rules: EPFO பயனர்களின் காத்திருப்பு விரைவில் முடிவுக்கு வரப்போகிறது. ஏனெனில் EPFO பதிப்பு 3.0 மே அல்லது ஜூன் மாதத்திற்குள் தொடங்கப்பட உள்ளது. இது பற்றி இந்த பதிவில் காணலாம்.
EPFO Balance Check: இபிஎஃப் கணக்கில் உள்ள தொகையை எப்படி செக் செய்வது? கணக்கில் எவ்வளவு தொகை உள்ளது என்பதை எப்படி தெரிந்துகொள்வது? இந்த விவரங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
EPFO New Rules: பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் அது தொடர்பான தகவல்களை, மாற்றும், திருத்தும் அல்லது அப்டேட் செய்யும் செயல்முறையை எளிதாக்கவும் விதிகளை மாற்றியுள்ளது.
EPFO Latest News: அரசாங்கம் சமீபத்தில் பல இபிஎஃப்ஓ சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளதால், அடுத்த நிதியாண்டில் பிஎஃப் விகிதம் தற்போதைய நிலையிலிருந்து அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
EPF Withdrawal Rules: டிஜிட்டல் முறையை அதிகமாக பயன்படுத்தத் தொடங்கியுள்ள EPFO, UPI அடிப்படையிலான க்ளெய்ம் செயலாக்கத்தை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது.
மத்திய அரசால், 1976 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட EDLI திட்டம், EPF திட்டத்தில் சேர்ந்த ஊழியர்களுக்கு ஆயுள் காப்பீட்டை வழங்குகிறது. இது அகால மரணம் ஏற்பட்டால் அவர்களின் குடும்பங்களுக்கான நிதி ஆதரவை உறுதி செய்கிறது.
EPFO Update: EDLI திட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் என்ன? இபிஎஃப் உறுப்பினர்கள் இதன் மூலம் எவ்வாறு பயனடைவது? இந்த விவரங்கள் அனைத்தையும் இந்த பதிவில் காணலாம்.
EPF Withdrawal Rules: PF தொடர்பான விதிகளை EPFO உருவாக்கியுள்ளது. அதில் ஒரு ஊழியர் தனது PF தொகையில் எவ்வளவு சதவீதத்தை, எப்போது எடுக்கலாம், இதற்கான காரணிகள் என்ன என அனைத்து தகவல்களும் அளிக்கப்பட்டுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.