EPFO Auto Claim Settlement: லட்சக்கணக்கான EPFO உறுப்பினர்கள் குறிப்பாக அவசரத் தேவைகளின் போது விரைவாக நிதியைப் பெற உதவும் நோக்கில், EPFO முன்பணக் கோரிக்கைகளுக்கான ஆட்டோ-செட்டில்மென்ட் வரம்பை தற்போதுள்ள ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தியுள்ளது.
EPFO Auto Settlement Limit: மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மண்டவியா, ஓய்வூதிய நிதி அமைப்பு, விரைவான நிதி அணுகலுக்காக வருங்கால வைப்பு நிதிகளின் (PF) ஆட்டோ செட்டில்மென்ட் வரம்பை அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளதாக செய்தி நிறுவனம் PTI தெரிவித்துள்ளது.
EPF Withdrawal Rules: பணி ஓய்வுக்கு முன் எந்தெந்த சந்தர்ப்பங்களில் இபிஎஃப் தொகையை எடுக்க முடியும்? இதற்கான நிபந்தனைகள் என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
EPFO Update: கோடிக்கணக்கான EPFO உறுப்பினர்கள் விரைவில் ஒரு பெரிய நிவாரணத்தைப் பெற உள்ளனர். EPFO தனது அனைத்து உறுப்பினர்களின் வசதிக்காக இந்த மாதம் EPFO 3.0 தளத்தை தொடங்க உள்ளது.
EPF Account Transfer: ஜனவரி 2025 முதல், பரிமாற்ற கோரிக்கை செயல்முறையை மேம்படுத்த பல முக்கிய மாற்றங்களை உள்ளடக்கிய ஒரு புதிய படிவம் 13 ஐ EPFO வெளியிட்டது.
EPFO Interest Rate: நிதி அமைச்சகம் இப்போது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 2025 நிதியாண்டில் 8.25% ஆக நிர்ணயிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
EPFO Pension Calculator: இபிஎஃப் உறுப்பினரா நீங்கள்? பணி ஓய்வுக்கு பின் மாத ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? இபிஎஸ் ஓஉவூதிய கணக்கீட்டை இங்கே காணலாம்.
EPFO Update: இபிஎஃப் பதிவுகளில் உறுப்பினரின் 2 நிறுவனங்களின் சேவை காலம் ஒன்றுடன் ஒன்று ஓவர்லேப் ஆகி இருந்தால் என்ன செய்வது? இதற்கான தீர்வை இங்கே காணலாம்.
EPF Interest: இபிஎஃப் வட்டி பொதுவாக எப்போது கணக்கில் எப்போது டெபாசிட் செய்யப்படும்? வட்டி வரவு தாமதமானால், அது இபிஎஃப் உறுப்பினர்களுக்கு நஷ்டம் என அர்த்தமா? இவற்றை பற்றி இங்கே காணலாம்.
EPFO New Rules:இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு EPFO 2025 ஆம் ஆண்டில் செய்துள்ள முக்கிய மாற்றங்கள் என்ன? இவற்றால் கிடைக்கும் நன்மைகள் என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
EPFO Claim Process: ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டத்தில் சந்தா செலுத்தும் ஊழியர்கள் தங்கள் வேலையை விட்டு வெளியேறிய பிறகு தங்கள் இபிஎஃப் கணக்கில் சேர்ந்துள்ள பணத்தை எடுக்க சில விதிமுறைகள் உள்ளன.
EPFO Update: அடுத்த சில மாதங்களில், இபிஎஃப் உறுப்பினர்களுக்கு நேரடியாக பயனளிக்கும் வகையில், ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தில் (EPS) அரசாங்கம் மாற்றங்களைச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
EPF Interest Rules : 2024-25 நிதியாண்டுக்கான வட்டி இன்னும் உங்கள் EPF கணக்கில் வரவு வைக்கப்படவில்லையா? இதனால் வட்டியை இழப்பீர்களா? அல்லது கூட்டுத்தொகையின் பலனைத் தொடர்ந்து பெறுவீர்களா? இதை பற்றி இந்த பதில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.