English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Ennore

Ennore

எண்ணூர் விபத்து : 9 பேர் உயிரிழப்பு, ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்
Ennore Sep 30, 2025, 09:02 PM IST
எண்ணூர் விபத்து : 9 பேர் உயிரிழப்பு, ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்
Ennore : சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் நடந்த கோர விபத்தில் 9 வடமாநில தொழிலாளிகள் உயிரிழந்தனர். முதலமைச்சர் தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார்.  
எண்ணூரில் பரவும் 5 வகை நச்சுக்கள்... வாழத் தகுதியற்ற இடமா...? - ஷாக் ரிப்போர்ட்!
Chennai Jun 13, 2025, 05:00 PM IST
எண்ணூரில் பரவும் 5 வகை நச்சுக்கள்... வாழத் தகுதியற்ற இடமா...? - ஷாக் ரிப்போர்ட்!
Chennai Ennore: சென்னை எண்ணூர் பகுதியில் 5 வகையான நச்சுக்கள் காற்றில் பரவி, மக்கள் வாழத் தகுதியற்ற பகுதியாக மாறிவருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
Chennai Mar 9, 2025, 07:00 PM IST
சென்னை எண்ணூரில் நடைபெற்ற படக்குப்போட்டி
சென்னை எண்ணூரில் நடைபெற்ற படகுப்போட்டியில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
Chennai May 21, 2024, 06:00 PM IST
சென்னை எண்ணூர் அரசு ஆரம்ப சுகாதார மையம் மீது புகார்
சென்னை எண்ணூர் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் கர்ப்பிணி பெண்களை அலட்சியமாக நடத்துவதாக பாதிக்கப்பட்ட பெண் உறவினர்கள் புகார்,
national silambam competition Feb 14, 2024, 02:00 PM IST
தேசிய சிலம்பப் போட்டியில் பதக்கம் வென்ற எண்ணூர் மாணவர்கள்!
தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் தமிழ்நாடு சார்பாக கலந்து கொண்டு பதக்கம் வென்ற எண்ணூரை சேர்ந்த மாணவர்களுக்கு தமிழக அரசு உதவிக்கரம் நீட்டவேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது
Chennai Jan 12, 2024, 01:40 PM IST
அம்மோனியா கசிவால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு
சென்னை எண்ணூரில் அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
Ennore Jan 3, 2024, 05:40 PM IST
எண்ணூரில் 8-வது நாளாக போராட்டம்!
சென்னை எண்ணூரில் அம்மோனியா கசிவை ஏற்படுத்திய கோரமண்டல் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அப்பகுதி மக்களின் போராட்டம் 8வது நாளாக தொடர்கிறது.
Ennore Jan 2, 2024, 06:20 PM IST
எண்ணூரில் 7வது நாளாக தொடரும் போராட்டம்
எண்ணூர் உரத் தொழிற்சாலையை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் 7வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்
எண்ணூர் போராட்டம்... இன்னொரு ஸ்டெர்லைட் போராட்டமாக மாறிவிடக்கூடாது - சவுக்கு சங்கர்!
Savukku Shankar Dec 31, 2023, 04:56 PM IST
எண்ணூர் போராட்டம்... இன்னொரு ஸ்டெர்லைட் போராட்டமாக மாறிவிடக்கூடாது - சவுக்கு சங்கர்!
Savukku Shankar Latest News: இன்னொரு ஸ்டெர்லைட் போராட்டமாக எண்ணூர் போராட்டம் மாறிவிடகூடாது என போராட்டக்காரர்களை சந்தித்த பின் அரசியல் விமர்சகராக அறியப்படும் சவுக்கு சங்கர் பேட்டி அளித்துள்ளார். 
வட சென்னைக்கு பெரிய பாதிப்பு... அமோனியா வாயு கசிவால் கடலில் நடந்த மாற்றம் - முழு பின்னணி!
Ennore Dec 28, 2023, 05:43 PM IST
வட சென்னைக்கு பெரிய பாதிப்பு... அமோனியா வாயு கசிவால் கடலில் நடந்த மாற்றம் - முழு பின்னணி!
North Chennai Ammonia Gas Leak: வட சென்னை எண்ணூர் பகுதியில் அமோனியா வாயு கசிவால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்தவர் விளக்கம் அளித்துள்ளார்.
Ennore Gas Leak: பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு... மாசு கட்டுப்பாட்டு வாரியம் அப்டேட்!
Ennore Dec 27, 2023, 05:41 PM IST
Ennore Gas Leak: பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு... மாசு கட்டுப்பாட்டு வாரியம் அப்டேட்!
Ennore Ammonia Gas Leak In Chennai: சென்னை, எண்ணூர்‌ பகுதியில்‌ தொழிற்சாலையில்‌ இருந்து வெளியேறிய வாயுக்கசிவு முற்றிலும்‌ நிறுத்தப்பட்டதாகவும், பொது மக்கள்‌ அச்சம்‌கொள்ளத் ‌தேவையில்லை எனவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
Ennore Ammonia Gas Leak | நள்ளிரவில் கதிகலங்கிய எண்ணூர்..! மக்கள் தப்பியது எப்படி? திக் திக் பின்னணி!
ammonia gas leak Dec 27, 2023, 05:13 PM IST
Ennore Ammonia Gas Leak | நள்ளிரவில் கதிகலங்கிய எண்ணூர்..! மக்கள் தப்பியது எப்படி? திக் திக் பின்னணி!
Ennore Ammonia Gas Leak Updates: நேற்று நள்ளிரவு எண்னூரில் நடந்த சம்பவம் தான் இன்று ஒட்டுமொத்த சென்னையையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. அமோனியா வாயு கசிந்தது எப்படி? நடந்தது என்ன?
Ennore ammonia spilling Accident see first hand account video
Ennore Dec 27, 2023, 04:00 PM IST
வாயுக் கசிவால் செத்து மிதக்கும் மீன்கள்
யாரும் ஊரில் இல்லை: எண்ணூர் மக்கள் பாதிப்பு
Shocking Ammonia leak Accident video
Ennore Dec 27, 2023, 04:00 PM IST
கடலுக்கு நடுவே பைப்பில் ஓட்டை..! கசிந்த அமோனியா வாயு!
எண்ணூரில் அமோனியா வாயு கசிந்த வீடியோ! திக் திக் நிமிடங்கள்..!
எண்ணூர் வாயு கசிவு... எத்தனை பேருக்கு பாதிப்பு... நிலவரம் என்ன? - மா.சுப்ரமணியன் விளக்கம்
Ennore Dec 27, 2023, 02:03 PM IST
எண்ணூர் வாயு கசிவு... எத்தனை பேருக்கு பாதிப்பு... நிலவரம் என்ன? - மா.சுப்ரமணியன் விளக்கம்
Ennore Ammonia Gas Leak: சென்னை எண்ணூர் அருகே தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக மொத்தம் 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் தீவிர பாதிப்பு யாருக்கும் இல்லை எனவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல் அளித்துள்ளார்.
சென்னையில் தொழிற்சாலை கேஸ் கசிவு! மக்களுக்கு மூச்சு திணறல், மயக்கம்!
Gas leak Dec 27, 2023, 06:05 AM IST
சென்னையில் தொழிற்சாலை கேஸ் கசிவு! மக்களுக்கு மூச்சு திணறல், மயக்கம்!
Ennore Gas Leak: எண்ணூர் பெரிய குப்பம் அருகிலுள்ள தொழிற்சாலையில் இருந்து கேஸ் லீக் ஆகி மக்களுக்கு மூச்சு திணறல், மயக்கம். மக்கள் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.   
சென்னையில் இவர்களுக்கு கூடுதலாக ரூ.12,500 நிவாரணம் - காரணம் இதுதான்!
Chennai Dec 17, 2023, 01:26 PM IST
சென்னையில் இவர்களுக்கு கூடுதலாக ரூ.12,500 நிவாரணம் - காரணம் இதுதான்!
Chennai Relief Funds: சென்னை எண்ணூர் எண்ணெய் கழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாயுடன், 12 ஆயிரத்து 500 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என புயல் மழை கண்காணிப்பு அதிகாரி கந்தசாமி ஐஏஎஸ் தெரிவித்தார்.
Ennore Dec 13, 2023, 05:40 PM IST
எண்ணூர் எண்ணெய் கழிவுகள்; தமிழக அரசு விளக்கம்
எண்ணூர் ஆயில் கழிவுகள் குறித்து தமிழக அரசு விளக்கம்
சென்னை கடலில் எண்ணெய் கசிவு... கடலோர காவல் படை சொல்வது என்ன? - அதிர்ச்சி தகவல்!
Ennore Dec 11, 2023, 07:51 AM IST
சென்னை கடலில் எண்ணெய் கசிவு... கடலோர காவல் படை சொல்வது என்ன? - அதிர்ச்சி தகவல்!
Ennore Oil Waste In Sea: சென்னை எண்ணூர் முதல் காசிமேடு துறைமுகம் வரை 20 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு எண்ணெய் கசிவு உள்ளதாக கடலோர காவல் படை தகவல் வெளியிட்டுள்ளதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. 
எண்ணூர் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு - மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை
Tamil Nadu storm warning Dec 1, 2023, 01:26 PM IST
எண்ணூர் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு - மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் சென்னை, எண்ணூர், கடலூர் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் மிக்ஜாம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டதுடன், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.   
  • 1
  • 2
  • Next
  • last »

Trending News

  • பீகாரில் முரட்டு வாக்குப்பதிவு... வியப்பூட்டும் தேர்தல் வரலாறு - அப்போ எந்த கூட்டணிக்கு ஆப்பு?
    Bihar

    பீகாரில் முரட்டு வாக்குப்பதிவு... வியப்பூட்டும் தேர்தல் வரலாறு - அப்போ எந்த கூட்டணிக்கு ஆப்பு?

  • ‘இந்த’ திசையில் தலை வைத்து தூங்க வேண்டாம்! ரொம்ப கஷ்டம் வருமாம்..
    vastu tips
    ‘இந்த’ திசையில் தலை வைத்து தூங்க வேண்டாம்! ரொம்ப கஷ்டம் வருமாம்..
  • முகம் எப்படி இவ்ளோ பொலிவாக இருக்கு? ஹர்லீன் தியோல் கேள்வி... மோடியின் ரியாக்சனை பாருங்க!
    Harleen Deol
    முகம் எப்படி இவ்ளோ பொலிவாக இருக்கு? ஹர்லீன் தியோல் கேள்வி... மோடியின் ரியாக்சனை பாருங்க!
  • பீகார் தேர்தல் 2025: துணை முதல்வர் மீது செருப்பு , கற்கள் வீச்சு.. காரை சுற்றி வளைத்த மக்கள்!
    Bihar Elections 2025
    பீகார் தேர்தல் 2025: துணை முதல்வர் மீது செருப்பு , கற்கள் வீச்சு.. காரை சுற்றி வளைத்த மக்கள்!
  • ரூ.1000 கடன் வாங்கி..ரூ.11 கோடி லாட்டரி வென்ற நபர்! வைரல் செய்தி..
    Vegetable Vendor
    ரூ.1000 கடன் வாங்கி..ரூ.11 கோடி லாட்டரி வென்ற நபர்! வைரல் செய்தி..
  • வெள்ளிக்கிழமை முருகனை வழிபட்டால் ஏற்படும் மாற்றங்கள்.. ஆனா இந்த ராசிகாரர்கள் மட்டும்தான்!
    Friday Murugan Pooja
    வெள்ளிக்கிழமை முருகனை வழிபட்டால் ஏற்படும் மாற்றங்கள்.. ஆனா இந்த ராசிகாரர்கள் மட்டும்தான்!
  • எறும்பால் உயிரிழந்த பெண்.. வித்தியாசமான நோயால் தவிப்பு... இதுபற்றி தெரியுமா?
    crime
    எறும்பால் உயிரிழந்த பெண்.. வித்தியாசமான நோயால் தவிப்பு... இதுபற்றி தெரியுமா?
  • 8,00000 தெருநாய்கள்.. தங்குமிடங்கள் எங்கே? உச்ச நீதிமன்ற உத்தரவை கேள்வி எழுப்பிய மேனகா காந்தி!
    Stray Dog
    8,00000 தெருநாய்கள்.. தங்குமிடங்கள் எங்கே? உச்ச நீதிமன்ற உத்தரவை கேள்வி எழுப்பிய மேனகா காந்தி!
  • வார விடுமுறை.. 900 சிறப்பு பேருந்துகள்.. போக்குவரத்துக் கழகம் முக்கிய அறிவிப்பு!
    TNSTC
    வார விடுமுறை.. 900 சிறப்பு பேருந்துகள்.. போக்குவரத்துக் கழகம் முக்கிய அறிவிப்பு!
  • ஜனவரி 2026 டிஏ உயர்வு, 8வது ஊதியக்குழுவில் எகிறும் சம்பளம்: AICPI IW கொடுத்த குட் நியூஸ்
    DA hike
    ஜனவரி 2026 டிஏ உயர்வு, 8வது ஊதியக்குழுவில் எகிறும் சம்பளம்: AICPI IW கொடுத்த குட் நியூஸ்

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x