CM Stalin in Governor Tea Party: குடியரசு தினத்தன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில், முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டதற்கான காரணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
TN Governor Tea Party: தமிழ்நாட்டின் பரபரப்பான அரசியல் சூழலில், ஆளுநர் ஆர்.என். ரவியின் குடியரசு தின தேநீர் விருந்து பெரும் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.