Finance Minister Nirmala Sitharaman : ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தவிர, மாநிலங்களின் நிதி அமைச்சர்களுடன் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனையும் இன்று நடத்தப்பட்டது
NO GST For Platform Tickets : இந்திய ரயில்வேயின் பிளாட்பார்ம் டிக்கெட்டுகள் மற்றும் சேவைகளுக்கு இனி ஜிஎஸ்டி வரி இல்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்...
MK Stalin Tweet : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜி.எஸ்.டி வரி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டிருக்கிறார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
GST On ENA Alcoholic Liquor: 52வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், டேட்டா சென்டர்களுக்கு வரி விதிப்பது மற்றும் தரவு மையங்களுக்கான வரிவிதிப்பு குறித்து கவுன்சில் தெளிவுபடுத்தலாம்
வரி செலுத்தும் ஒருவர் ஆதார் அங்கீகாரத்தை பயன்படுத்தி மூன்று நாட்களுக்குள் புதிய ஜிஎஸ்டி பதிவைப் பெறலாம். மேலும் பிஸிக்கல் பரிசோதனைக்கு காத்திருக்க வேண்டியதில்லை.
இன்று அசாமில் நடைபெற்ற 23_வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 177-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு.
கடந்த ஜூலை 1-ம் தேதி நாடு முழுவதும் ஒரே மாதிரியான சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அமுல்படுத்தியது மத்திய அரசு. ஆனால் எதிர்கட்சிகள் ஜி.எஸ்.டி குறித்து விமர்சித்து வந்தனர். சில பொருட்களுக்கு வரி அதிகமாக இருப்பதாகவும், அதைக் குறைக்க வேண்டும் எனவும் பலதரப்பினர் போரட்டம்மும் நடத்தினர்.
ஜி.எஸ்.டி.யை அமுலுக்கு வந்த பின்பு திரையரங்குகளில் கட்டணம் உயர்ந்தது. அது மட்டுமில்லாமல் தமிழக அரசு 30% கேளிக்கை வரியையும் விதித்தது. இதனால் மளமளவென டிக்கெட் கட்டணம் உயந்தது. இந்த கட்டண உயர்வால் திரைத்துறையை சார்ந்தவர்கள் முகவும் பாதிப்படைவார்கள் என கூறி, திரைத்துறையை சார்ந்தவர்கள் அனைவரும் தமிழக அரசுடன் பேச்சுவாரத்தை நடத்தினர். இதன்மூலம் 30% கேளிக்கை வரியை 10% -ஆகா குறைத்தது. மேலும் கேளிக்கை வரியை குறைக்க வேண்டும் என கூறி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இறுதியில் கேளிக்கை வரியை 8% தமிழக அரசு குறைத்தது.
நாடு முழுவதும் ஒரேவிதமான மறைமுக வரியாக ஜிஎஸ்டியை ஜம்மு-காஷ்மீரில் மாட்டோம் என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் நயீம் அக்தர் கூறியதாவது:-
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை மற்ற மாநிலங்களில் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. ஆனால், அந்த வரிவிதிப்பு முறை காஷ்மீரில் அந்த தேதியில் அமல்படுத்த மாட்டாது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.