ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 23-ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸும் மற்றும் குஜராத் லயன்ஸும் மோதுகின்றன. இந்த போட்டி கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி 4 வெற்றிகளைப் பெற்றுள்ளது. அதில், கடைசியாக விளையாடிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது கொல்கத்தா.
ஆனால் குஜராத் அணியோ இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் அந்த அணி, வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது.
10வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
ஐபிஎல் போட்டியின் 20-வது ‘லீக்’ ஆட்டம் ராஜ்கோட்டில் நேற்று இரவு 8 மணிக்கு நடைப்பெற்றது. இதில் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் - விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.
10வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
ஐபிஎல் போட்டியின் 20-வது ‘லீக்’ ஆட்டம் ராஜ்கோட்டில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் - விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.
குஜராத் அணி ஒரு வெற்றி, 3 தோல்வியுடன் 2 புள்ளி பெற்றுள்ளது. புனே அணியை 7 விக்கெட்டில் வென்றது.
பெங்களூர் அணியை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் குஜராத் அணி உள்ளது. பெங்களூர் அணி ஒரு வெற்றி, 4 தோல்வியுடன் 2 புள்ளி பெற்றுள்ளது.
10வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
குஜராத் லயன்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.
10வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
இன்று மாலை 4 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்- ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் மோதுகின்றன.
மும்பையின் ஆதிக்கத்தை தகர்த்து 2-வது வெற்றியை பெறும் வேட்கையில் குஜராத் உள்ளது.
கடந்த ஆண்டு அந்த அணியுடன் மோதிய 2 ஆட்டத்திலும் வென்று இருந்ததால் குஜராத் லயன்ஸ் நம்பிக்கையுடன் உள்ளது.
10வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 5-ம் தேதி தொடங்கி மே 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
ஐபிஎல் தொடரின் நேற்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் - குஜராத் லயன்ஸ் அணிகள் மோதின. ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் வார்னர் பீல்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய குஜாராத் அணி, ஐதராபாத் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கானின் சுழலில் முக்கிய விக்கெட்டுக்களை இழந்தது. மெக்கல்லம் (5), ரெய்னா (5), பிஞ்ச் (3) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
10வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 5-ம் தேதி தொடங்கி மே 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
5-வது நாளான இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளது. ஐதராபாத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 2-வது ஆட்டத்தில் ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்- காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
10வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 5-ம் தேதி தொடங்கி மே 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 10வது சீசனின் மூன்றாவது போட்டி நேற்று குஜராத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிய போட்டியில் கொல்கத்தா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளின் 10-வது சீசன் சில தினங்களுக்கு முன் துவங்கியது. பல்வேறு அணிகள் மோதும் இந்த போட்டி தொடரின் மூன்றாவது ஆட்டம் நேற்று நடைபெற்றது.
10வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 5-ம் தேதி தொடங்கி மே 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
இன்று நடக்க உள்ள ஐபிஎல் 3-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - குஜராத் லயன்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி இரவு 8 மணிக்கு ராஜ்கோட்டில் தொடங்கும்.
கடந்த சீசனில் அறிமுக அணியாக களமிறங்கியது குஜராத் அணி. கொல்கத்தா அணி இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறது.
கொல்கத்தா அணிக்கு கவுதம் காம்பீர் கேப்டனாக உள்ளார். குஜராத் லயன்ஸ் அணிக்கு சுரேஷ் ரெய்னா கேப்டனாக உள்ளார்.
முதல் இரு இடங்களை பிடித்த குஜராத் லயன்சும் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் அணிகள் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங்கை தொடங்கிய குஜராத் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. இக்பால் அப்துல்லா வீசிய ஒரே ஓவரில் மெக்கல்லம் 1 ரன் மற்றும் பிஞ்ச் 4 ரன் எடுத்து இருவரும் வெளியேறினார்.
குஜராத் லயன்ஸ் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் ஐபிஎல் தொடரின் பிளே-ஆப் தகுதி சுற்றில் இன்று மோதுகின்றன. இப்போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கும்.
பிளே-ஆப் சுற்றுக்கு குஜராத், பெங்களூரு, ஐதராபாத், கொல்கத்தா ஆகிய 4 அணிகள் தகுதி பெற்றுள்ளன. முதல் இரு இடங்களை பிடித்த குஜராத் லயன்ஸ் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் மோதுகின்றன. இதில் தோல்வி அடையும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும்.
கான்பூரில் இன்று இரவு 8 மணிக்கு நடக்க இருக்கும். ரெய்னாவின் குஜராத் லயன்ஸ் மற்றும் காம்பீரின் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள்.
இரு அணிகளுமே சமமான புள்ளிகள் பெற்றுள்ளன. ஆனால் ரன் ரேட்டில் குஜராத் அணி பின்தங்கி உள்ளது.
இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
எனவே இரு அணிகளுமே வெற்றி பெற கடுமையாக போராடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.