ஹிப் ஹாப் தமிழாவின் யூடியூப் சேனல் சமீபத்தில் அடையாளம் தெரியாத ஒரு நபரால் ஹேக் செய்யப்பட்டது. சேனலின் பெயர் 'அல்கோரண்ட் சோஷியல் நியூஸ்' என்று மாற்றப்பட்டது.
வெளிநாட்டில் தயாரிக்கப்படும் கண்காணிப்பு கருவிகளை இறக்குமதி செய்வதில் ரஷ்ய பாதுகாப்பு சேவைகள் காட்டும் வெறுப்பே, பெகாசஸ் பட்டியலில் ரஷ்ய பெயர்கள் இல்லாமல் இருப்பதற்கு காரணம் என்று சைபர் செக்யூரிட்டி நிபுணர் ஆண்ட்ரி சோல்டடோவ் கூறியுள்ளார்.
பொது விநியோக அமைப்பில் இருந்து பலரது தரவுகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதனால் 50 லட்சத்துக்கும் அதிகமான மக்களின் தனிப்பட்ட தகவல்கள் ஆபத்தில் இருப்பதாக கூறப்படுகின்றது.
சுற்றுலா விசாக்களில் நாட்டிற்குள் நுழைந்த வெளிநாட்டினரை கண்டறியும் செயலில், நேபாளத்தில் 122 சீன ஆண்களையும் பெண்களையும் நேபாளம் காவல்துறை தடுத்து நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தேர்தல் ஹேக்கிங் விவகாரத்தில் ரஷியாவிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஒபாமா சபதமிட்டு உள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது ஹிலாரி கிளிண்டனின் ஜனநாயக கட்சியினரின் இணையதளங்களில் சட்டவிரோதமாக நுழைந்து, எப்படியெல்லாம் தகவல்களை திருடி, கசிய விட வேண்டும் என்று புதின் தனிப்பட்ட முறையில் சிலருக்கு அறிவுரைகள் வழங்கியதாக அமெரிக்க உளவு அமைப்புகள் நம்புகின்றன. இது தொடர்பான தகவல்களை ‘என்.பி.சி. நியூஸ்’ வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. இதை ரஷியா மற்றும் டிரம்ப் மறுப்பு தெரிவித்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.