Indian Cricket Team: இந்திய அணி வரும் அக். 29ஆம் தேதி இங்கிலாந்து அணியுடன் லக்னோவில் மோத உள்ளது. அந்த வகையில், தற்போது இந்திய அணியின் மீது மூன்று கேள்விகள் உள்ளன. அவை குறித்து இங்கு காணலாம்.
Hardik Pandya Injury: ஹர்திக் பாண்டியாவுக்கு ஏற்பட்ட காயம் குறித்து தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ள நிலையில், அவர் எத்தனை போட்டிகளை தவறிவிடுவார் என்ற அப்டேட்டும் கிடைத்துள்ளது.
Indian Cricket Team: உலகக் கோப்பையின் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் ஏற்பட்டது. அந்த வகையில் அடுத்த இங்கிலாந்து போட்டியில் விளையாடுவாரா மாட்டாரா என்பது குறித்து புது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
Hardik Pandya: ஹர்திக் பாண்டியா காயத்தில் இருந்து மீண்டு, அடுத்த இங்கிலாந்து போட்டியில் விளையாடினாலும் அது இந்திய அணிக்கு பின்னடைவாக அமையலாம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
Indian Cricket Team: நடப்பு உலகக் கோப்பை தொடரின் முதல் ஐந்து போட்டிகளையும் இந்திய வென்றுள்ள நிலையில், இந்த வீரரை மட்டும் அணியில் இருந்து நீக்கக் கூடாது என மூத்த இந்திய வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
IND vs BAN, Hardik Pandya: நடப்பு உலகக் கோப்பையில் இந்தியா - வங்கதேசம் அணிக்கு இடையிலான போட்டியில் பந்துவீசிக்கொண்டிருந்த போது ஹர்திக் பாண்டியாவுக்கு இடது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் களத்தில் வெளியேறினார்.
நேபாளம் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் டாஸ் போடும்போது பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, இஷான் கிஷன் மிடில் ஆர்டரில் துருப்புச் சீட்டாக மாறிவிட்டார் என தெரிவித்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்காக நீண்ட நாட்கள் விளையாட வேண்டும் என்றால் ஆறாவது இடத்தில் களமிறங்க வேண்டும் என வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.
Bumrah As Vice Captain: இந்திய ஒருநாள் அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருப்பார் என எதிர்பார்க்ப்பட்ட நிலையில், பும்ரா அவருக்கு கடும் போட்டியை அளிப்பார் என கூறப்படுகிறது.
West Indies vs India T20 Series: மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியை இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன்மூலம், மேற்கு இந்திய தீவுகள் அணிகள் அணி 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது 20 ஓவர் போட்டியில் அரைசதம் அடிக்க திலக் வர்மாவுக்கு பிரகாசமான வாய்ப்பு இருந்தபோதும் சிக்சர் அடித்து ஹர்திக் பாண்டியா வெற்றி ரன்களை எடுத்ததை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
IND vs WI: டி20 போட்டிகளில் இந்தியாவிற்காக அதிக விக்கெட்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ஹர்திக் பாண்டியா ஜஸ்பிரிட் பும்ரா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரை முறியடித்தார்.
2023 ஐசிசி உலகக் கோப்பையை இந்தியா நடத்துகிறது. இந்திய அணியின் தற்போதைய கேப்டனாக ரோஹித் ஷர்மா உள்ளார், மேலும் அவர் போட்டியில் அணியை வழிநடத்த அதிக வாய்ப்புள்ளது.
அயர்லாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ஹர்திக் பாண்டியா மற்றும் ரோகித் சர்மா இல்லாத புதிய கேப்டன் தலைமையில் இந்திய அணி விளையாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகக் கோப்பை 2023-க்குப் பிறகு ரோஹித்துக்குப் பதிலாக ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கு புதிய வீரர் ஒருவர் கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ள ரவி சாஸ்திரி, அதற்கு பொருத்தமானவர் ஹர்திக் பாண்டியா தான் எனக் கூறியுள்ளார்.
IND vs WI: மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மாவுக்கு பதில் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்திருக்கலாம் என மூத்த இந்திய வீரர் ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.