EPFO Higher Pension: ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம், 1995ன் (Employees Pension Scheme, 1995) கீழ், நாடு முழுவதும் உள்ள சுமார் 97,640 இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் அதிக ஊதியத்தில் (PoWH) ஓய்வூதியம் பெற வாய்ப்புள்ளதாக பல ஊடக அறிக்கைகள் தெரிவித்து வருகின்றன.
EPFO Higher Pension: ஒரு ஊழியர் அதிக ஓய்வூதிய விருப்பத்தை தேர்ந்தெடுக்கும் போது, அவர் ஓய்வூதிய திட்டத்திற்கு முதலாளி / நிறுவனம் சார்பில் அதிக பங்களிப்பை தேர்வு செய்கிறார்.
EPFO Higher Pension: இந்த முயற்சி நவம்பர் 2022 -இல் உச்ச நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. தகுதியான நபர்கள் அவர்களின் அதிக ஊதியத்தின் அடிப்படையில் ஓய்வூதியம் பெற இந்த தீர்ப்பு அனுமதிக்கிறது.
EPFO Higher Pension: சந்தாதாரர்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில், உயர் ஓய்வூதிய விருப்பத்திற்கான விவரங்களை நிரப்புவதற்கான காலக்கெடுவை EPFO நீட்டித்துள்ளது.
Latest Update From EPFO: அதிக ஓய்வூதியம் பெற வாய்ப்பு! அதிக ஓய்வூதிய பங்களிப்பிற்கான கூட்டு விருப்ப படிவத்தை தாக்கல் செய்வது தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்
Higher Pension: முதலாளிகள் மற்றும் முதலாளிகள் சங்கங்களின் முறையீடுகளுக்கு பதிலளிக்கும் வகையில் செப்டம்பர் 30 ஆம் தேதி முடிவடைய இருந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது
இபிஎஸ் (95) இன் கீழ் மாதாந்திர ஓய்வூதியத்திற்கான சூத்திரத்தை மாற்றுவதற்கான முன்மொழிவு உள்ளது. இதில், கடந்த 60 மாதங்களின் சராசரி சம்பளத்துக்குப் பதிலாக, ஓய்வூதிய சேவையின் போது பெற்ற சராசரி ஓய்வூதியத்துடன் ஓய்வூதியம் சேர்க்கும் திட்டம் உள்ளது.
EPS Higher Pension: அதிக ஓய்வூதியம் பெறுவதற்கான காலக்கெடு மேலும் 15 நாட்களுக்கு, அதாவது ஜூலை 11 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வருங்கால வைப்பு நிதி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
EPS Higher Pension: விண்ணப்ப செயல்முறையை எளிதாக்குவதற்கு பணியாளர்கள் அனுப்பிய பிரதிநிதித்துவங்களை மனதில் கொண்டு மத்திய அரசு மூன்றாவது முறையாக இந்த காலக்கெடுவை நீட்டிக்கக்கூடும்.
Pension News Update: அதிக ஓய்வூதியம் பெற விருப்பம் உள்ளவர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. மத்திய அரசு சார்பில், அதிக ஓய்வூதியத்தை தேர்வு செய்ய ஊழியர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
EPS Higher Pension: அதிக ஓய்வூதியம் பெற விரும்பினால், மத்திய அரசால் உங்களுக்கு சிறப்பு வசதி அளிக்கப்படுகிறது. அதில் விண்ணப்பிக்க வரும் ஜூலை 26ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.
EPFO higher pension: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) அதிக ஓய்வூதியத்திற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதியாக மே 3 நிர்ணயம் செய்துள்ளது.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) அதிக ஓய்வூதியத்திற்கு தகுதி பெற விரும்பும் ஊழியர்களுக்காக சில வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
EPFO Higher Pension Apply: உறுப்பினர்கள் அதிக ஓய்வூதிய விருப்பத்தை பெற மே 3, 2023 தான் கடை நாள் என்பதை இபிஎஃப்ஓ-ன் ஒருங்கிணைந்த உறுப்பினர்களின் போர்ட்டலில் உள்ள யூஆர்எல் தெளிவாக காட்டுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.