hrd ministry

நீட் என்பது ஒரு தேர்வே அல்ல.... மீண்டும் சொல்கிறேன் தற்கொலை என்பது தீர்வல்ல: MKS

நீட் என்பது ஒரு தேர்வே அல்ல.... மீண்டும் சொல்கிறேன் தற்கொலை என்பது தீர்வல்ல: MKS

தற்கொலை என்பது தீர்வல்ல என்று மீண்டும் சொல்வதாகவும், நீட் என்பது ஒரு தேர்வே அல்ல என்பதை மீண்டும் மீண்டும் சொல்கிறேன் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. 

Sep 12, 2020, 11:44 AM IST
HRD அமைச்சகத்தின் பெயர் மாற்றத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்..!

HRD அமைச்சகத்தின் பெயர் மாற்றத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்..!

மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் பெயரை மாற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்..! 

Aug 18, 2020, 09:54 AM IST
Corona: பள்ளி திறப்பு குறித்து மாநிலங்களிடமிருந்து Feedback கேட்கும் மத்திய அரசு

Corona: பள்ளி திறப்பு குறித்து மாநிலங்களிடமிருந்து Feedback கேட்கும் மத்திய அரசு

பள்ளி வரும் போது பள்ளிகளிலிருந்து அவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை பெற்றோருக்கு தெரியப்படுத்துவதற்காக மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள பள்ளி கல்வி மற்றும் கல்வியறிவுத் துறையும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

Jul 20, 2020, 02:30 PM IST
மத்திய அரசு பள்ளிகளின் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு பள்ளிகளின் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

மாணவர்களுக்கு  ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே ஆன்லைன் பாடங்கள் நடத்த மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது

Jul 14, 2020, 09:49 PM IST
9 முதல் 12ஆம் வகுப்பு CBSE பாடத் திட்டத்தில் 30% குறைக்க முடிவு - ரமேஷ் பொக்ரியால்!

9 முதல் 12ஆம் வகுப்பு CBSE பாடத் திட்டத்தில் 30% குறைக்க முடிவு - ரமேஷ் பொக்ரியால்!

கல்வியார்களின் ஆலோசனைப்படி 9 முதல் 12ஆம் வகுப்பு CBSE பாடத் திட்டத்தில் 30% குறைக்க முடிவு செய்யபட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்..! 

Jul 7, 2020, 05:59 PM IST
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13-க்கு ஒத்திவைப்பு!!

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13-க்கு ஒத்திவைப்பு!!

ஜூலை மாதம் நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு..!

Jul 3, 2020, 08:38 PM IST
தேசிய நிறுவன தரவரிசை (NIRF) பட்டியலில் IIT-மெட்ராஸுக்கு முதலிடம்...

தேசிய நிறுவன தரவரிசை (NIRF) பட்டியலில் IIT-மெட்ராஸுக்கு முதலிடம்...

மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்த, 2020-ஆம் ஆண்டிற்கான தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) தரவரிசை IIT-மெட்ராஸை இந்தியாவின் சிறந்த பொறியியல் கல்லூரியாகவும், IIM-அகமதாபாத் இந்தியாவின் சிறந்த தொழில் பள்ளியாகவும் பட்டியலிட்டுள்ளது.

Jun 11, 2020, 06:06 PM IST
பள்ளி பாடத்திட்டங்களைக் குறைக்க மத்திய அரசு திட்டம்: HRD அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க்

பள்ளி பாடத்திட்டங்களைக் குறைக்க மத்திய அரசு திட்டம்: HRD அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க்

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க், மத்திய கல்வி “அடுத்த கல்வியாண்டில் பாடசாலைகளுக்கான பாடத்திட்டங்கள் மற்றும் அறிவுறுத்தல் நேரங்களைக் குறைக்க திட்டமிட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

Jun 9, 2020, 02:47 PM IST
CBSE 10, 12 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான அட்டவணை மே 18 ஆம் தேதி  வெளியீடு...

CBSE 10, 12 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான அட்டவணை மே 18 ஆம் தேதி வெளியீடு...

CBSE 10, 12 ஆம் வகுப்பு போர்டு தேர்வுகள் 2020 டேட்ஷீட் வெளியீடு மே 18-க்கு ஒத்திவைக்கப்பட்டது!!

May 16, 2020, 06:38 PM IST
CBSE 10, 12 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான அட்டவணை இன்று வெளியீடு

CBSE 10, 12 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான அட்டவணை இன்று வெளியீடு

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மீதமுள்ள வாரியத் தேர்வுகளுக்கான முழுமையான அட்டவணை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் சனிக்கிழமை அறிவித்துள்ளார், 

May 16, 2020, 01:01 PM IST
NEET 2020: நீட் தேர்வுக்கான புதிய அட்டவணை மே 5 வெளியிடப்படும் : HRD அமைச்சகம்

NEET 2020: நீட் தேர்வுக்கான புதிய அட்டவணை மே 5 வெளியிடப்படும் : HRD அமைச்சகம்

ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த ஆண்டுக்கான JEE-NEET தேர்வுகளுக்கான புதிய தேதிகளை மே 5 அன்று மனிதவள மேம்பாட்டுத் துறை ரமேஷ் போக்ரியால் (Ramesh Pokhriyal) அறிவிக்க உள்ளார்.

May 4, 2020, 09:27 AM IST
MHRD-ன் தூய்மையான கல்லூரி பட்டியலில் IIT கௌஹாத்தி...

MHRD-ன் தூய்மையான கல்லூரி பட்டியலில் IIT கௌஹாத்தி...

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களுக்கான தூய்மை தரவரிசையில் இந்திய தொழில்நுட்ப நிறுவனம், குவாஹாட்டி (IITG) மூன்றாவது இடம் பெற்றுள்ளது.

Dec 3, 2019, 07:09 PM IST
கல்வி (ம) விடுதி கட்டண உயர்வை திரும்ப பெற்றது JNU பல்கலை.,

கல்வி (ம) விடுதி கட்டண உயர்வை திரும்ப பெற்றது JNU பல்கலை.,

ஜே.என்.யூ பல்கலைகழகத்தில் மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து கல்வி கட்டணம், விடுதி கட்டண உயர்வு திரும்ப பெறப்பட்டது!!

Nov 13, 2019, 06:28 PM IST
ஏ.ஆர். ரஹ்மான் ட்வீட்... ''அழகிய தீர்வு. இந்தி கட்டாயமல்ல, திருத்தப்பட்டது வரைவு''

ஏ.ஆர். ரஹ்மான் ட்வீட்... ''அழகிய தீர்வு. இந்தி கட்டாயமல்ல, திருத்தப்பட்டது வரைவு''

மத்திய அரசின் திருத்தம் ''அழகிய தீர்வு. தமிழகத்தில் இந்தி கட்டாயமல்ல.. 

Jun 3, 2019, 01:53 PM IST
உலக அளவில் டிவிட்டரில் டிரெண்டாகும் #TNAgainstHindiImposition!!

உலக அளவில் டிவிட்டரில் டிரெண்டாகும் #TNAgainstHindiImposition!!

சமூக வலைத்தளங்களில் இந்தி எதிர்ப்பு தீவிரம் அடந்துள்ளது. உலக அளவில் 3வது இடத்தில் டிரண்ட் ஆகி வருகிறது இந்தி எதிர்ப்பு.

Jun 1, 2019, 07:11 PM IST
இந்தியைத் திணிக்கத் திட்டம் - மொழிப்போர் மீண்டும் வெடிக்கும் :வைகோ எச்சரிக்கை

இந்தியைத் திணிக்கத் திட்டம் - மொழிப்போர் மீண்டும் வெடிக்கும் :வைகோ எச்சரிக்கை

இந்தித் திணிப்பை எதிர்த்து 1965 மொழிப் போராட்டத்தை விட பன்மடங்கு எழுச்சியுடன் தமிழ்நாட்டில் போராட்டம் வெடிக்கும் என்பதை இந்தி எதிர்ப்புப் போரில் களம் கண்டவன் என்ற முறையில் எச்சரிக்கிறேன் என மதிமுக பொதுசெயலாளர் வைகோ கூறியுள்ளார்.

Jun 1, 2019, 02:28 PM IST
இந்தி கட்டாயம் என்பது நாட்டின் பன்முகத்தன்மையைச் சீர்குலைத்துவிடும்: தினகரன்

இந்தி கட்டாயம் என்பது நாட்டின் பன்முகத்தன்மையைச் சீர்குலைத்துவிடும்: தினகரன்

புதிய கல்விக் கொள்கை திட்டத்தினை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.

Jun 1, 2019, 01:46 PM IST
பிற மொழி திணிப்பை திமுக கட்டாயம் எதிர்க்கும்: கனிமொழி உறுதி!!

பிற மொழி திணிப்பை திமுக கட்டாயம் எதிர்க்கும்: கனிமொழி உறுதி!!

அதிமுக ஆட்சி நீட்டிக்க வேண்டும் என்பதற்காக தான் பாஜகவுடன் கூட்டணி அமைத்தனர் என்று திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்!!

Jun 1, 2019, 01:10 PM IST
தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்: அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்: அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

3 மொழி கொள்கை என்பது கட்டாயம் தமிழகத்தில் கிடையாது. தமிழகத்தில் எப்பொழுதும் 2 மொழி கொள்கை தான் என  தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Jun 1, 2019, 12:37 PM IST
வெளியானது புதிய கல்வி கொள்கை!! அனைத்து மாநிலங்களில் இனி இந்தி கட்டாயம்

வெளியானது புதிய கல்வி கொள்கை!! அனைத்து மாநிலங்களில் இனி இந்தி கட்டாயம்

இந்தியா முழுவதும் மூன்று மொழி கொள்கை மூலம் இந்தி கட்டாயம் என கஸ்தூரி ரங்கன் குழு புதிய கல்விக் கொள்கை மூலம் பரிந்துரை.

Jun 1, 2019, 11:50 AM IST