Upcoming Cars India: Maruti மற்றும் Hyundai இந்தியாவில் பழைய போட்டியாளர்கள் ஆவார். தற்போது இந்த இரண்டு நிறுவனங்களும் தங்களது புதிய கார்களை அறிமுகப்படுத்தத் தயாராக உள்ளன. இந்திய சந்தையைப் பொறுத்தவரை, இந்த கார்கள் கச்சிதமான, குறைந்த பராமரிப்பு மற்றும் சிக்கனமானதாக இருக்கும். எனவே இந்த கார்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.
New Hyundai Creta SX Executive variant launched in India: இந்தியாவின் இரண்டாவது பெரிய வாகன உற்பத்தியாளரான ஹூண்டாய் மோட்டார் (Hyundai Motor) அசத்தலான ஒரு காரை அறிமுகப்படுத்தியுள்ளது. அதிகம் விற்பனையான காம்பாக்ட் எஸ்யூவி கிரெட்டாவின் புதிய எஸ்எக்ஸ் எக்ஸிகியூட்டிவ் (SX Executive) டிரிம் ஒன்றை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
New Car Launch: நீங்கள் ஒரு புதிய கார் வாங்க நினைத்தால், உங்கள் காத்திருப்பு முடிவடையும். Maruti மற்றும் Hyundai ஆகியவை தங்களது புதிய கார்களை விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளன. ஹூண்டாயின் Alcazar இந்த மாதத்தில் லாஞ்ச் செய்யப்படலாம் என்று தகவல்கள் உள்ளன. இது தவிர, மாருதி இரண்டு கார்களை அறிமுகப்படுத்த முடியும், இதில் செலிரியோ மற்றும் மாருதியின் ஜிம்மி அடங்கும்.
Hyundai Alcazar Price In India: கொரிய ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூண்டாய் தனது புதிய எஸ்யூவி ஹூண்டாய் அல்காசரை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. ஆனால் அறிமுகத்திற்கு முன்பே இந்த புதிய மாடல் எஸ்.யு.வி. காரின் பல விவரங்கள் கசிந்துள்ளன.
தொற்றுநோய்களின் இந்த காலத்தில், கார் வணிகத்தை ஓரளவுக்கேனும் சீர் செய்ய, பெரும்பாலான நிறுவனங்கள் கார்களின் விற்பனையில் வலுவான தள்ளுபடி சலுகைகளை வழங்குகின்றன.
மார்ச் 2021 மாதத்தில் அதிக விற்பனையான கார்களின் பட்டியல் இது. எப்போதும் போல, மாருதி சுசுகி தனது ஸ்விஃப்ட் மூலம் முதலிடத்தை பிடித்துள்ளது. ஹூண்டாயின் பிரபலமான எஸ்யூவி கிரெட்டா அதிக அளவில் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
கார் வாங்க நினைப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. இப்போது பல நிறுவனங்கள் கார்களுக்கு பம்பர் தள்ளுபடியை வழங்குகின்றன. மாருதி, ஹூண்டாய், ரீனால்ட், நிசான் ஆகிய பிரபல கார்களும் இதில் அடங்கும்.
அதிகரித்து வரும் பெட்ரோல்-டீசல் விலைகள் பற்றி அனைவரும் கவலையில் உள்ளனர். இந்த விலை ஏற்றத்தை எப்படி சமாளிப்பது என நீங்கள் எண்ணினால், E-Cars என்றழைக்கப்படும் மின்சார கார்கள் உங்களுக்கு ஒரு நல்ல மாற்றாக அமையும்.
Best E-Cars in India அதிகரித்து வரும் பெட்ரோல்-டீசல் விலைகள் பற்றி அனைவரும் கவலையில் உள்ளனர். இந்த விலை ஏற்றத்தை எப்படி சமாளிப்பது என நீங்கள் எண்ணினால், உங்கள் காரை மாற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
கார் வாங்க விரும்புபவர்களுக்கு நல்ல செய்தி இது. சில ரக கார்களை வாங்கும்போது, ரூபாய் 3 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கிறது என்றால், உற்சாகம் அதிகமாகும் தானே?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.