இந்தியாவில் அடுத்த ஆண்டு கார்கள் மற்றும் பைக்குகளின் விலையில் அதிரடி மாற்றம் இருக்க போகிறது. பல கார் மற்றும் பைக் நிறுவனங்கள் தங்கள் விலையை உயர்த்தி உள்ளன.
Car Sales In October 2024: கடந்த 2024 அக்டோபர் மாதத்தில் இந்திய சந்தையில் அதிக கார்களை விற்பனை செய்த நிறுவனம் எது, மொத்தம் எத்தனை கார்கள் விற்பனையாகியது என்பதை இங்கு காணலாம்.
Upcoming Micro SUVs: இன்னும் சில நாட்களில் இந்தியாவில் வரவிருக்கும் மைக்ரோ எஸ்யூவி கார்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய கார்கள் என்றால் மாருதி, ஹூண்டாய் மற்றும் கியாவின் கார்கள் ஆகும்...
Automobile News: உலகளவில் Hyundai நிறுவனம் அதன் Inster EV காரை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய காரில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள், வசதிகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இங்கு காணலாம்.
Huge Discount On Hyundai Cars: ஹூண்டாய் தனது பல கார்களுக்கு தற்போது தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. அதிகபட்சமாக ஒரு காருக்கு ரூ.3 லட்சம் வரை தள்ளுபடி வழங்குகிறது.
Car Sales In May 2024: கடந்த 2024 மே மாதத்தில் இந்தியாவில் எத்தனை கார்கள் விற்பனையாகி உள்ளன, அதில் எந்த நிறுவனம் அதிக கார்கள் விற்பனை செய்தது என்பதை இதில் விரிவாக காணலாம்.
Car Sales In March 2024: இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்ற கார் விற்பனை குறித்தும், எந்த நிறவனம் அதிக விற்பனையை பெற்றது என்பது குறித்தும் இதில் காணலாம்.
Car Buying Tips: சொந்தமாக கார் வாங்குவது என்பது அனைவருக்குமே ஒரு மகிழ்ச்சியான விஷயம் தான். ஆனால் நமக்கு பிடித்த காரை வாங்கும் முன் நன்கு யோசித்து வாங்க வேண்டும்.
Car Sales In October 2023: கடந்த அக்டோபர் மாதம் இந்திய வாகனச் சந்தையில் அதிகம் விற்பனையான கார் நிறுவனங்களை இங்கு காணலாம். மேலும், 2022ஆம் ஆண்டில் இதே அக்டோபர் மாதத்தில் எவ்வளவு விற்பனையானது என்பதை இந்தாண்டுடன் ஒப்பிட்டும் பார்க்கலாம்.
US Car Theft: தற்போது கவலைக்கொள்ளும் அளவிற்கு அமெரிக்காவில் கார் திருட்டு அதிகரித்துள்ளது. இதன் அதிர்ச்சி பின்னணியை அறிந்தால் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
August Month Car Sales: உள்நாட்டு வாடிக்கையாளர்களிடம் ஆகஸ்ட் மாதத்தில் நடந்த வாகனங்கள் விற்பனை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த காலகட்டத்தில் மாருதி சுஸுகி அதன் அதிகபட்ச மாதாந்திர விற்பனையை பதிவு செய்துள்ளது. எனவே, இந்த மாதத்தில் எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு காரை விற்பனை செய்துள்ளன என்பது குறித்து இதில் காணலாம்.
Car Sales: ஜூன் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட முதல் 10 கார்களில் மாருதி சுஸுகி 6 கார்களையும், ஹூண்டாய் 2 கார்களையும், டாடா மோட்டார்ஸ் 2 கார்களையும் கொண்டுள்ளன.
Car Comparison: ஹூண்டாய் மோட்டார் சமீபத்தில் இந்தியாவில் அதன் மலிவான எஸ்யூவி எக்ஸ்டரை அறிமுகப்படுத்தியது. இதன் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ 5.99 லட்சம் ஆகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.