Kerala Crime News: தோசைக்கு சட்னி கொடுக்காததால் ஆத்திரமடைந்த வாலிபர் சப்ளையரின் மூக்கை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
தமிழ்நாடு-கேரள எல்லையில் கடல் மட்டத்தில் இருந்து 1,600 மீட்டர் உயரத்தில் உள்ள இயற்கை எழில் வாய்ந்த இந்த அழகிய மலைப் பகுதி மூணாறு. 3 ஆறுகளின் சங்கமிக்கும் இடம் என்பதால் மூணாறு என அழைக்கப்படுகிறது.
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தின் ராஜமாலாவில் ஒரு குடியிருப்புப் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) பெய்த கன மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்
கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக கடந்த மாதம் 8-ஆம் தேதி தான் துவங்கியது. தொடக்கத்தில் தீவிரமாக பெய்த மழை அதன்பிறகு படிப்படியாக குறைந்து விட்டது.
சர்ச மற்றும் மிஷனரி நடத்தும் அமைப்புக்கள் சட்டவிரோதமாக அரசாங்க நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து வருவதாக் அந்தராஷ்டிரியா இந்து பரிஷத் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
சிவசேனா கட்சியின் MLA, MP-க்கள் தங்களது ஒருமாத சம்பளத்தினை கேரளா வெள்ள நிவாரண நிதியாக வழங்குவர் என அக்கட்சியின் இளைஞர் அணி தலைவர் ஆதித்யா தக்காரே தெரிவித்துள்ளார்!
கேரள வெள்ளத்தில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களை, தங்கள் உயிரை பணையம் வைத்து காப்பாற்றிய இந்திய கடற்படை வீரர்களுக்கு கொச்சி மக்கள் வித்தியாசமான முறையில் நன்றி தெரிவித்துள்ளனர்!
கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவிகள் செய்ய ஏதுவாக பல்வேறு சிறப்பு வழிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த வழிகளை பயன்படுத்தி பொதுமக்கள் நிதி வழங்கலாம் என கேரளா அரசு அறிவித்துள்ளது!
கேரளாவில் 3 வாரங்களாக பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு கேரளா பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு உள்ளது. எனவே, கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.