Lifestyle Tips: வீட்டில் இருக்கும் பெண்களும் சரி, வேலைக்குச் செல்லும் பெண்களும் சரி கணவன்மார்களுக்கு தெரியாமல் இந்த விஷயங்களை செய்வதன் மூலம் குடும்பங்களுக்கு நன்மை உண்டாகும் என இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஐடி துறையில் இரண்டாவது பெரிய நிறுவனமான இன்ஃபோசிஸின் இணை நிறுவனர் என் ஆர் நாராயண மூர்த்தி, வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை என்று முன்னதாக கூறிய போது, அந்த விஷயம் மிகவும் பேசுபொருளானது. இப்போது இலவசம் குறித்து கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
Top 100 Best Companies of World: டைம் இதழ் வெளியிட்ட உலகின் சிறந்த நிறுவனங்கள் 100 பட்டியலில் நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் இடம் பிடித்துள்ளது
இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் தலைவர் சுதா மூர்த்தி, இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன் மற்றும் 17 பேர் புதிய பாடத்திட்டத்தின்படி பாடப்புத்தகங்களைத் திருத்துவதற்காக NCERT ஆல் அமைக்கப்பட்ட புதிய குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியும், இங்கிலாந்து பிரதமரின் மாமியாருமான சுதா மூர்த்தி ட்விட்டரில் அவர் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலுக்காக நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறார். அப்படியான அவர் என்ன தான் பேசினார் என்பதை காணலாம்.
நமது உலகம் நாளுக்கு நாள் மாறிக்கொண்டு இருக்கிறது. பணிபுரியும் விதமும் மாறி வருகிறது. மாறிவரும் இந்த சூழலில், ஸ்திரத்தன்மையை வழங்கும் நிறுவனங்களின் பட்டியலை லிங்க்ட்இன் வெளியிட்டுள்ளது.
வருமான வரியை தாக்கல் செய்தவற்கான இணைய தளத்தில் கோளாறு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த போர்டலை உருவாக்கிய இன்போசிஸ் நிறுவனத்திற்கு நிதி அமைச்சகம் "சம்மன்" அனுப்பியுள்ளது.
வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யும் புதிய வலைத்தளம் செயலிழந்தது தொடர்பாக மக்களிடமிருந்து புகார்கள் வந்ததை அடுத்து, நிதியமைச்சர் நேரடியாக இன்போசிஸ் நிறுவனத்தை சாடியுள்ளார். இன்போசிஸ் இந்த வலைத்தளத்தை உருவாக்கியுள்ளது. அதைப் பராமரிக்கும் பொறுப்பும் இன்போசிஸ் நிறுவனத்தினுடையது.
இன்ஃபோசிஸ் தொழில்நுட்ப நிறுவனம் தனது முதல் Buyback என்ற 13,000 கோடி ரூபாய் திட்டத்தை 2017 டிசம்பரில் வெற்றிகரமாக முடித்தது, பங்கு ஒன்றுக்கு 1,150 ரூபாய் என்ற விலையில் 11.3 கோடி பங்கு பங்குகள் அந்த சமயத்தில் வாங்கப்பட்டன.
நாட்டின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான Infosys, ஒருங்கிணைந்த நிகர லாபம் 12.4 சதவீதம் அதிகரித்துள்ளது. 2020 நிதியாண்டின் முதல் காலாண்டில் 4,272 ரூபாய் கோடி லாபம் ஈட்டியுள்ளது இன்ஃபோசிஸ் நிறுவனம்.
பெங்களூரில் உள்ள Infosys நிறுவன ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகத் தெரியவந்த நிலையில், அந்த அலுவலகத்தை Infosys நிறுவனம் உடனடியாக காலி செய்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.