மின்னணு பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக 2% கூடுதல் ஊக்கத்தொகை திட்ம் தொடரும் எனத் தகவல். இதுக்குறித்து எதிர்வரும் 2020 பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று (27.9.2017) தலைமைச் செயலகத்தில், தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 20 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் 17 பயிர்ச்சியளர்கள் ஆகியோருக்கு 90 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை உயரிய ஊக்கத் தொகையாக வழங்கினார்கள்.
இதைக்குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
அகில இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி வாகை சூடும் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில்,
முதல்- அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தமிழக வீரர் மற்றும் வீராங்கனை ஊக்கமளிக்கும் வகையில் உயரிய ஊக்கத் தொகை வழங்கி வாழ்த்தினார்.
அதைப்பற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.