IND vs ENG: இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஜன. 25ஆம் தேதி தொடங்க இருந்த நிலையில், நட்சத்திர வீரர் விராட் கோலி (Virat Kohli Ruled Out) முதலிரு போட்டிகளில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.
IND vs ENG Test Series: டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் துருப்புச்சீட்டாக விளங்கும் ரவிசந்திரன் அஸ்வினை (Ravichandran Ashwin) சமாளிப்பது எப்படி என்பது குறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் (Kevin Peterson) பேசி உள்ளார்.
IND vs ENG Latest News: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் குறிப்பிட்ட சில வீரர்களுக்கு ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைப்பது அரிதினும் அரிது. இதுகுறித்து விரிவாக இதில் காணலாம்.
India vs England: இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் ஷமி இடம் பெறவில்லை.
India National Cricket Team: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய டி20 அணியில் தான் சேர்க்கப்படாதது குறித்து ஷ்ரேயாஸ் ஐயர் தனது கருத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
India National Cricket Team: இந்திய டெஸ்ட் அணியிலும் இஷான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், இனி அவர் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு குறைவு என கூறப்படுகிறது.
India National Cricket Team: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்த முக்கிய இந்திய வேகப்பந்துவீச்சாளர் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது.
India VS England: தென்னாப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு இம்மாத இறுதியில் இங்கிலாந்துடன் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. இந்த தொடரில் பல முக்கிய வீரர்கள் விளையாட உள்ளனர்.
IND vs ENG Match Score Update: நடப்பு உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ரன்களை எடுத்துள்ளனர்.
IND vs ENG Match Score Update: உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் கில், கோலி, ஷ்ரேயாஸ் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்ததால் இந்தியா தடுமாறி வருகிறது. இதில் விராட் கோலி டக்-அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
IND vs ENG: உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது. நடப்பு தொடரில் இந்திய முதல்முறையாக முதல் பேட்டிங் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Indian Cricket Team: உலகக் கோப்பையின் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் ஏற்பட்டது. அந்த வகையில் அடுத்த இங்கிலாந்து போட்டியில் விளையாடுவாரா மாட்டாரா என்பது குறித்து புது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
Hardik Pandya: ஹர்திக் பாண்டியா காயத்தில் இருந்து மீண்டு, அடுத்த இங்கிலாந்து போட்டியில் விளையாடினாலும் அது இந்திய அணிக்கு பின்னடைவாக அமையலாம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.