Kuldeep Yadav: நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது ஓடிஐ போட்டியில் குல்தீப் யாதவ் இன்று வெறும் 6 ஓவர்கள் மட்டுமே பந்துவீசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் பெவிலியனில் கம்பீர் உடன் நடத்திய உரையாடலின் வீடியோவும் வைரலாகி வருகிறது.
IND vs NZ 3rd ODI: நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது ஓடிஐ போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் மாற்றம், மைதானத்தின் ஹைலைட்ஸ் ஆகியவற்றை இங்கு காணலாம்.
IND vs NZ T20I: திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு பதில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20ஐ ஸ்குவாடில் இரண்டு வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்குமா என்பது குறித்து இங்கு காணலாம்.
India vs New Zealand: நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது ஓடிஐ போட்டி நடைபெறும் இந்தூர் மைதானத்தில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் இதுவரை அடித்த ரன்கள் எவ்வளவு என்பதை இங்கு காணலாம்.
IND vs NZ 3rd ODI: நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது ஓடிஐ போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்த கணிப்பை இங்கு காணலாம். இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்களுக்கு வாய்ப்புள்ளது.
India vs New Zealand 3rd ODI: கடும் படுதோல்விக்கு பின் நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது ஓடிஐ போட்டியில் இந்திய அணி செய்ய உள்ள முக்கிய பிளேயிங் லெவன் மாற்றம் குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.
India vs New Zealand: நியூசிலாந்து அணிக்கு எதிரான தற்போதைய ஓடிஐ தொடரே, இந்த இந்திய வீரருக்கு கடைசி ஓடிஐ தொடராக இருக்க அதிக வாய்ப்புள்ளது. இதன் பின்னணியை விரிவாக இங்கு காணலாம்.
Replacement For Washington Sundar: வாஷிங்டன் சுந்தர் டி20ஐ தொடரில் இருந்து விலக உள்ள நிலையில், அவருக்கு மாற்றான மூன்று வீரர்கள் யார் யார் என்பதை இங்கு காணலாம்.
IND vs NZ 2nd ODI: இந்திய அணிக்கு எதிரான 2வது ஓடிஐ போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. இது ஏன் நியூசிலாந்து அணிக்கு முக்கியமான வெற்றி என்பதை இங்கு காணலாம்.
Virat Kohli ICC ODI Ranking: விராட் கோலி 5 ஆண்டுகளுக்கு பிறகு பெரிய மைல்கல்லை எட்டியிருக்கும் நிலையில், அது இன்றே தகர்ந்துபோகவும் வாய்ப்புள்ளது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
Adithya Ashok: இந்திய அணி கேப்டன் சுப்மான் கில்லை அவுட்டாக்கிய ஆதித்யா அசோக் யார்?, தமிழ்நாட்டில் அவர் எங்கு பிறந்தார்?, ஏன் அவர் ரஜினிகாந்தின் பெரிய ரசிகர்? என்பதை இங்கு விரிவாக காணலாம்.
India vs New Zealand ODI: இந்திய அணிக்கு எதிரான நியூசிலாந்து ஓடிஐ தொடரில் கேன் வில்லியம்சன் ஏன் விளையாடவில்லை என பலரும் கேள்வி எழுப்பும் நிலையில், அதற்கான விரிவான பதிலை இங்கு காணலாம்.
IND vs NZ 1st ODI: முதல் ஓடிஐ போட்டியில் இந்திய அணிக்கு 301 ரன்களை நியூசிலாந்து அணி இலக்காக நிர்ணயித்த நிலையில், இந்திய அணியின் முன்னணி வீரர் காயத்தில் சிக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
India vs New Zealand 1st ODI: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஓடிஐ போட்டிக்கு முன் பயிற்சியில், இந்திய அணியின் முக்கிய வீரருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் பயிற்சியை நிறுத்தி மைதானத்தில் இருந்து வெளியேறி உள்ளார்.
India vs New Zealand: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் நேருக்கு நேர் மோதியதில் எத்தனை போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது?, அதிக ரன்களை எடுத்தது யார்?, அதிக விக்கெட்டை எடுத்தவர் யார்? என்பதை இங்கு காணலாம்.
Replacement For Tilak Varma: திலக் வர்மாவுக்கு ஆப்ரேஷன் செய்யப்பட்ட நிலையில், இந்திய அணியில் இந்த 3 பேரில் ஒருவரை மாற்று வீரராக பிசிசிஐ சேர்க்க வாய்ப்புள்ளது. அந்த மூன்று வீரர்கள் யார் யார் என்பதை இங்கு காணலாம்.
Ruturaj Gaikwad: இனி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்பது குறித்து இந்திய முன்னாள் வீரர் ரவிசந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
IND vs NZ 1st ODI: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஓடிஐ போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் யார் யார் இடம்பிடிப்பார்கள் என்பதை இங்கு காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.