India National Cricket Team: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டி இந்திய அணிக்கு முக்கியமானதாக இருக்கும் நிலையில், அதில் மூன்று முக்கிய மாற்றங்களை ரோஹித் - டிராவிட் கூட்டணி செய்தாக வேண்டும்.
India National Cricket Team: இரண்டாவது டெஸ்ட் போட்டியை இந்தியா வெல்ல, இந்த மூன்று விஷயங்களை முதலில் மனதில் அழுத்தமாக பதிவு செய்ய வேண்டும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
Shubman Gill: சுப்மான் கில் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில், டெஸ்ட் அணியின் மிடில் ஆர்டரில் பலம் சேர்க்க பல வீரர்கள் காத்திருக்கின்றனர். அதுகுறித்து இதில் காணலாம்.
IND vs SA Test: தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இரண்டாவது இன்னிங்ஸ் தொடக்கத்திலேயே அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை பறிகொடுத்திருகிறது.
IND vs SA, KL Rahul: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய வீரர் கேஎல் ராகுல் சதம் அடித்த நிலையில், இதுதுான் அவரின் சிறந்த சதம் என ரவி சாஸ்திரி வர்ணனையின் போது தெரிவித்தார். அதுகுறித்து இதில் காணலாம்.
IND vs SA 1st Test: இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறும் சென்சூரியன் மைதானம் அதிக ஈரப்பதத்துடன் இருக்கும் காரணத்தால் டாஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
India National Cricket Team: இந்திய டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட முகமது ஷமிக்கு சரியான மாற்று வீரராக அர்ஷ்தீப் சிங் இருப்பார் என்பதே வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.