நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20ஐ போட்டியில் இந்திய அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
Rohit Sharma on Indian team trump card player: 2026 டி20 உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றினால் அது இவரால்தான் நடக்கும் என ரோகித் சர்மா ஒரு வீரர் ஒருவரை குறிப்பிட்டு பேசி உள்ளார்.
Gautam Gambhir Big Mistake: இந்திய அணி இரண்டாவது போட்டியில் தோல்வியடைந்ததற்கு கம்பீர் செய்த தவறே காரணம் என பலரும் விமர்சித்து வருகின்றனர்.
IND vs NZ 3rd ODI: நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது ஓடிஐ போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்த கணிப்பை இங்கு காணலாம். இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்களுக்கு வாய்ப்புள்ளது.
India vs New Zealand 3rd ODI: கடும் படுதோல்விக்கு பின் நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது ஓடிஐ போட்டியில் இந்திய அணி செய்ய உள்ள முக்கிய பிளேயிங் லெவன் மாற்றம் குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.
Why Arshdeep Singh Benched Against Australia Matches: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டிகளில் இந்திய அணி வீரர் அர்ஷ்தீப் சிங்கை விளையாட வைக்காமல் பெஞ்சில் அமர வைப்பதற்கான காரணங்களை பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் விளக்கம் அளித்துள்ளார்.
Jasprit Bumrah: இந்தியா - ஆஸ்திரேலியா 4வது டி20 போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா என்ற கேள்விகள் எழும்பி உள்ளன.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 போட்டியில் அர்ஷ்தீப் சிங்கை எடுக்காமல் ஹர்ஷித் ராணாவை இந்திய அணிக்குள் கொண்டு வந்தது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
India Predicted Playing 11 For 2nd T20: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் 11 என்னவாக இருக்கும் என்பதை இங்கு பார்க்கலாம்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பளிக்காமல் ஹர்ஷித் ராணாவை அணியில் கொண்டுவந்தது ஏன் என்பது குறித்து பார்க்கலாம்.
ஆசிய கோப்பை தொடர் இறுதி போட்டியில், இந்திய - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதவுள்ள நிலையில், பிளேயிங் 11 என்னவாக இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை இறுதி போட்டியில், அர்ஷ்தீப் சிங்கை எடுக்காமல் விட்டுடாதீங்க என முன்னாள் வீரர் இர்பான் பதான் அட்வைஸ் செய்துள்ளார்.
ஓமனுக்கு எதிரான ஆசிய கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணியின் முன்னணி பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட இருக்கிறது.
India Playing XI vs Pakistan: இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை போட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள நிலையில், இந்திய அணியில் மாற்றம் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
India vs Pakistan: ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் இருக்குமா என்பது குறித்து இங்கு காணலாம்.
England vs India: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
Team India Playing XI Prediction: இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது போட்டியின் இந்தியாவின் பிளேயிங் லெவன் காம்பினேஷன் குறித்து கேப்டன் சுப்மான் கில் அளித்த தகவல்களை இங்கு காணலாம்.
இந்திய அணி இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தற்போது 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் இந்தியா கடந்த 89 ஆண்டுகளில் ஒரு டெஸ்ட் போட்டியிலும் வென்றதில்லை. 4வது டெஸ்ட் இந்த மைதானத்தில் நடைபெற உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் வரும் ஜூலை 23 முதல் 27 வரை 4வது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இந்த தொடரை சமன் செய்ய இந்தியாவுக்கு கட்டாய வெற்றி தேவை.
India vs England: இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டியை முன்னிட்டு, இந்திய அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.