India still has trouble reaching the semi-finals: ஐசிசி டி20 உலகக் கோப்பை செமி பைனல் ரேஸில் இந்திய அணி நேற்று ஜிம்பாப்வேவை தோற்கடித்த பின்னர் வலுவாக நுழைந்துள்ளது. இருப்பினும் இந்திய அணி நெட் ரன் ரேட் விஷயத்தில் சில தவறுகளை செய்துள்ளது. அது குறித்து இங்கு பார்க்கலாம்.
T20 World Cup 2026: இந்திய கிரிக்கெட் அணி நேற்றிய டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியதன் மூலம் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
Mohammad Kaif Prediction: விரேந்தர் சேவாக்கின் 300 ரன்கள் சாதனையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் தான் முறியடிப்பார் என முகமது கைஃப் கணித்திருக்கிறார்.
Sai Sudharsan About Missing Century: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 13 ரன்களில் சதத்தை தவறவிட்ட சாய் சுதர்சன் அது குறித்து பேசி இருக்கிறார்.
Dinesh Karthik predicted Sai Sudarshan missed his maiden century: சாய் சுதர்சன் இன்று சதம் அடிக்க மாட்டார் என தினேஷ் கார்த்திக் கூறியது சில மணி நேரங்களிலேயே உண்மையானது.
Gautam Gambhir: 43 வயதானாலும் சண்டை போட பிடித்திருக்கிறது என இந்திய அணியின் பயிற்சியாளர் கெளதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
IND vs WI: டெல்லியில் நடைபெறும் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றது. இதற்கே சுப்மான் கில் ஏன் இவ்வளவு சந்தோஷப்படுகிறார் என்பதை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
India vs West Indies 2nd Test: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால்தான் அதிக ரன்கள் குவிப்பார் என அபிஷேக் நாயர் கணித்துள்ளார்.
IND vs WI 1st Test: அகமதாபாத் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்டில் மேற்கு இந்திய தீவுகள் அணியை இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றிபெற்றது.
Ravindra Jadeja Breaks Ms Dhoni Record: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் ரவீந்தர ஜடேஜா சாதனை படைத்து தோனியை பின்னுக்கு தள்ளி உள்ளார்.
Ind Vs Wi 1st Test Match Day 2: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மோதும் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், 2007க்கு பின் ஓர் அரிதான சாதனை நிகழ்ந்துள்ளது.
KL Rahul Century against West Indies: மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுல் சதம் அடித்ததும், வாயில் விரல்களை வைத்து வித்தியாசமாக கொண்டாடியதன் காரணம் குறித்து இங்கு காணலாம்.
Tamil Nadu Today Live: பீகார் சட்டப்பேரவை தேர்தல் அட்டவணை, தங்கம் விலையில் மாற்றம், இந்தியா - மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளின் அப்டேட்ஸ் இதோ...
Jasprit Bumrah New Record: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விக்கெட் வீழ்த்தியதன் மூலம் ஜஸ்பிரித் பும்ரா மாபெரும் சாதனை படைத்திருக்கிறார்.
India vs West Indies 1st Test Match: இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
IND vs WI: இந்தியா - மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கும் நிலையில், போட்டியின் லைவ் ஸ்கோர் கார்டை பார்க்க ஜீ தமிழ் நியூஸ் ஊடகம் ஏற்பாடு செய்துள்ளது. அதை இங்கு காணலாம்.
IND vs WI: அகமதாபாத்: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் போட்டி நாளை (அக்டோபர் 02) தொடங்கும் நிலையில், எந்த சேனலில் ஒடிடியில் பார்க்கலாம் என்பது இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், பும்ராவை தேர்வு செய்திருக்க வேண்டாம் என இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
IND vs WI: மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவனை இங்கு காணலாம்.
Reason behind not selecting Karun Nair in Indian team: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி கருண் நாயர் ஏன் தேர்வாகவில்லை என்பது குறித்து அஜித் அகர்கர் விளக்கம் அளித்துள்ளார்.
IND vs WI: மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
India Playing XI: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் 11ல் யார் யாரெல்லாம் இருப்பார்கள் என்பது குறித்து பார்க்கலாம்.