Independence Day 2023: பல ஆண்டுகளுக்கு பிரிட்டிஷ் காலனித்துவத்தின் பிடியில் இருந்து விடுபட்ட ஒரு சகாப்தத்தின் புதிய தொடக்கத்தைப் பற்றி ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் இந்த நாள் நினைவூட்டுகிறது.
Tricolor Controversies Of Cricketers: சச்சின் டெண்டுல்கர் தான் மூவர்ணக்கொடியை விளையாட்டின்போது வெளிப்படுத்தும் வழக்கத்தைத் தொடங்கினார். படம் ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனின் மனதிலும் பசுமையாக உள்ளது
சுதந்திரதின விழா நெருங்கி வருவதையொட்டி நாடுமுழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அசாம் மாநிலம் கௌஹாத்தியில் ரயில்வே நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் சோதனை நடத்தினர்!
பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பர்ஜ் கலீஃபா, துபாய் சட்ட மற்றும் ADNOC தலைமையகம் போன்றவை இந்திய தேசிய மூவர்ண தேசிய கொடியின் நிறத்தில் ஜொலித்தது.
சீனாவின் ஸ்மார்ட்போன் நிறுவனமான ஓப்போவின் நொய்டா தொழிற்சாலையில் பணிபுரியும் சீன உயர் அதிகாரி ஒருவர், இந்திய தேசியக் கொடியை கிழித்து, குப்பைத் தொட்டியில் வீசியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த நிறுவனத்தில் பணியாற்றும் இந்திய ஊழியர்கள், உள்ளூர் மக்களுடன் சேர்ந்து அலுவலகம் எதிரே பெரும் போராட்டத்தில் குதித்தனர்.
கொடியை அவமதித்த அதிகாரியை மன்னிப்பு கேட்க போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். ஆனால் அதிகாரி மன்னிப்பு கேட்க மறுக்கவே பாரத் மாதா கீ ஜே என்ற கோஷத்துடன், அவரையும் முற்றுகையிட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நிலையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அமேசான் நிறுவனத்தின் கனடா பிரிவு இணையதளத்தில் இந்திய தேசியக் கொடி போன்ற கால் மிதியடி விற்பனைக்கு வைக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.