English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Indus Water Treaty

Indus Water Treaty News

India Pakistan May 15, 2025, 04:20 PM IST
சிந்து நதி நீர் விவகாரம்... இந்தியாவிடம் பாக். கோரிக்கை
சிந்து நதி நீரைத் திறந்து விடுமாறு பாகிஸ்தான் நீர்வளத்துறை செயலாளர் சயீத் அலி முர்தசா, இந்திய நீர்வளத்துறைச் செயலாளர் தேபாஸ்ரீ முகர்ஜிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு மரண அடி... சிந்து நதி நீர் தடுப்பிற்கு பின்... இந்தியாவின் அதிரடி அட்டாக்!
India May 4, 2025, 09:10 PM IST
பாகிஸ்தானுக்கு மரண அடி... சிந்து நதி நீர் தடுப்பிற்கு பின்... இந்தியாவின் அதிரடி அட்டாக்!
India Pakistan Conflict: சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்ததை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
India Pakistan May 4, 2025, 01:40 PM IST
சிந்து நதி நீர் விவகாரம்.... பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல்
இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீறி, நதியில் இந்தியா ஏதாவது புதிய கட்டமைப்பை உருவாக்கினால், அதனைத் தாக்குவோம் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் எச்சரித்துள்ளார்.
Indus Water Treaty Apr 25, 2025, 10:20 PM IST
இந்தியா - பாகிஸ்தான் சிந்து நதி நீர் ஒப்பந்தம் என்றால் என்ன?
இந்தியா - பாகிஸ்தான் இடையே கையெழுத்தான சிந்து நதி நீர் ஒப்பந்தம் என்றால் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்
India Pakistan Apr 25, 2025, 10:00 PM IST
தொடங்கிய தண்ணீர் யுத்தம் பாலைவனமாகும் பாகிஸ்தான்?
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா காலவரையின்றி நிறுத்தி வைத்துள்ள நடவடிக்கையால் பாகிஸ்தான் பேரழிவைச் சந்திக்கும் அபாயத்தில் உள்ளது. குடிநீர், மின்சாரம், உணவுக்குத் திண்டாடும் நிலை ஏற்பட்டு பாகிஸ்தான் பாலைவனமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
சிந்து நதி நீர் ஒப்பந்தம்... ரத்து செய்வதன் காரணங்கள் என்ன? - விளக்கிய இந்தியா... தடுமாறும் பாக்.,
Indus Water Treaty Apr 25, 2025, 07:05 AM IST
சிந்து நதி நீர் ஒப்பந்தம்... ரத்து செய்வதன் காரணங்கள் என்ன? - விளக்கிய இந்தியா... தடுமாறும் பாக்.,
India Letter To Pakistan: சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை காலவரையின்றி நிறுத்தி வைக்கும் முடிவை இந்தியா மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியிருக்கிறது. 
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் 5 அதிரடி முடிவுகள்; சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து முக்கியம் ஏன்?
Indus Water Treaty Apr 24, 2025, 07:03 AM IST
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் 5 அதிரடி முடிவுகள்; சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து முக்கியம் ஏன்?
Indus Water Treaty: பாகிஸ்தானுக்கு எதிராக 5 முக்கிய அறிவிப்புகளை இந்தியா வெளியிட்டுள்ளது. இதில் சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதும் ஒன்று. அந்த வகையில், சிந்து நதி நீர் ஒப்பந்தம் என்றால் என்ன என்பதை இங்கு காணலாம்.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து உலக வங்கியிடம் கேள்வி எழுப்பியுள்ள இந்தியா!
India Feb 3, 2023, 10:04 AM IST
சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து உலக வங்கியிடம் கேள்வி எழுப்பியுள்ள இந்தியா!
இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்பது வருட பேச்சுவார்த்தைக்குப் பிறகு 1960அ ஆண்டில் சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்களில் உலக வங்கியும் அடக்கம். இந்த ஒப்பந்தத்தின்படி, சில விதிவிலக்குகளைத் தவிர, சிந்து நதி நீரை இந்தியா தடையின்றி பயன்படுத்தலாம். இந்நிலையில், சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பான சிக்கலைத் தீர்க்க நடுவர் நீதிமன்ற பெஞ்சையும் நடுநிலை நிபுணரையும் நியமிக்க இரண்டு தனித்தனி செயல்முறைகளைத் தொடங்கும் உலக வங்கியின் முடிவை இந்தியா கேள்வி எழுப்பியுள்ளது.
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் திருத்தம்! பாகிஸ்தானிற்கு கெடு விதித்த இந்தியா!
Pakistan Jan 27, 2023, 03:43 PM IST
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் திருத்தம்! பாகிஸ்தானிற்கு கெடு விதித்த இந்தியா!
இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்பது வருட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு 1960 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிலையில், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மாற்றியமைக்க மோடி அரசு முடிவு செய்து பாகிஸ்தானிற்கு சுற்றறிக்கை அனுப்பி, 90 நாட்கள் கெடு விதித்துள்ளது.
பாகிஸ்தானுடன் நதி நீர் பகிர்ந்து கொள்ள முடியாது:  மோடி
‪‪Narendra Modi Nov 25, 2016, 03:54 PM IST
பாகிஸ்தானுடன் நதி நீர் பகிர்ந்து கொள்ள முடியாது: மோடி
பிரதமர் நரேந்திர மோடி இன்று பஞ்சாப் மாநிலம் சென்றார். பஞ்சாப் மாநிலம் பதிந்தாவில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் மனு தகுந்த நேரத்தில் விசாரிக்கப்படும்
Indus Water Treaty Sep 26, 2016, 01:24 PM IST
சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் மனு தகுந்த நேரத்தில் விசாரிக்கப்படும்
இந்தியா- பாகிஸ்தான் இடையேயான சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று அறிவிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கறிஞர் எம்.எல். சர்மா என்பவர் இந்த பொது நல மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறப்பட்டதாவது:- அரசியல் சாசனத்துக்குட்பட்டு இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படவில்லை. எனவே இந்தியா- பாகிஸ்தான் இடையேயான சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும், மேலும் தனது மனுவை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். 

Trending News

  • ஸ்கிப்பிங் செய்தே 95 கிலோவை குறைத்த பெண்... ஜிம்முக்கு போகாமல் உடல் எடை கரைத்தது எப்படி?
    weight loss

    ஸ்கிப்பிங் செய்தே 95 கிலோவை குறைத்த பெண்... ஜிம்முக்கு போகாமல் உடல் எடை கரைத்தது எப்படி?

  • மிகவும் எதிர்பார்க்கப்படும் 'ஹார்ட் பீட் சீசன் 2' வெப் சீரிஸ்… மே 22 வெளியீடு
    Heart Beat S2
    மிகவும் எதிர்பார்க்கப்படும் 'ஹார்ட் பீட் சீசன் 2' வெப் சீரிஸ்… மே 22 வெளியீடு
  • கடைசி வரை விராட் கோலியால் இந்த ஒரு சாதனையை பூர்த்தி செய்ய முடியவில்லை!
    Virat Kohli
    கடைசி வரை விராட் கோலியால் இந்த ஒரு சாதனையை பூர்த்தி செய்ய முடியவில்லை!
  • பட்டாவில் உடனே பெயர்  மாற்ற வேண்டும் - தமிழ்நாடு அரசு பிறப்பித்த முக்கிய உத்தரவு
    Tamil Nadu government
    பட்டாவில் உடனே பெயர் மாற்ற வேண்டும் - தமிழ்நாடு அரசு பிறப்பித்த முக்கிய உத்தரவு
  • கொலஸ்ட்ராலை  எரிக்கும் ஆற்றல் கொண்ட... சுவையான கிரீன் சட்னி... எளிய ரெசிபி இதோ
    LDL Cholesterol
    கொலஸ்ட்ராலை எரிக்கும் ஆற்றல் கொண்ட... சுவையான கிரீன் சட்னி... எளிய ரெசிபி இதோ
  • சூர்யா படத்தில் நடிக்கும் விஜய்? வெளியான முக்கிய தகவல்!
    Suriya
    சூர்யா படத்தில் நடிக்கும் விஜய்? வெளியான முக்கிய தகவல்!
  • 10 ஆம் வகுப்பு SSLC ரிசல்டை முன்கூட்டியே தெரிந்து கொள்வது எப்படி?
    TN SSLC Result 2025
    10 ஆம் வகுப்பு SSLC ரிசல்டை முன்கூட்டியே தெரிந்து கொள்வது எப்படி?
  • இன்சுலின் ஹார்மோனை தூண்டி.... சர்க்கரை நோய்க்கு முடிவு கட்டும் நாவல் பழம்
    Diabetes Control
    இன்சுலின் ஹார்மோனை தூண்டி.... சர்க்கரை நோய்க்கு முடிவு கட்டும் நாவல் பழம்
  • ஒரு தெருவை காணோம்! வடிவேலு பாணியில் புகார் அளித்த ஜி.பி.முத்து!
    GP Muthu
    ஒரு தெருவை காணோம்! வடிவேலு பாணியில் புகார் அளித்த ஜி.பி.முத்து!
  • அட்டகாசமான வருமானம், பாதுகாப்பான முதலீடு: மிடிள் கிளாசுக்கான டாப் 5 அரசாங்க திட்டங்கள்
    Government Schemes
    அட்டகாசமான வருமானம், பாதுகாப்பான முதலீடு: மிடிள் கிளாசுக்கான டாப் 5 அரசாங்க திட்டங்கள்

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x