இதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் பற்றி நாம் நிறைய விஷயங்கள் கேள்விப்பட்டிருப்போம், ஒருவரது இதய ஆரோக்கியத்தை சரிவர கவனிப்பது அவரது நீண்ட நாள் வாழ்விற்கு உதவுகிறது.
Heart Attack Symptoms: மாரடைப்பின் சில அறிகுறிகள் குறித்து தெரிந்துகொள்வது மிக அவசியமாகும். மார்பு வலி, அமைதியின்மை மற்றும் வியர்வை போன்ற பிரச்சனைகள் இருந்தால், இவையும் மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கலாம். தாடை வலியும் லேசான மாரடைப்பின் (மைல்ட் கார்ட் அட்டேக்) அறிகுறியாக இருக்கலாம் என்பது பலருக்குத் தெரியாது. எந்தெந்த அறிகுறிகளை நீங்கள் புறக்கணிக்கக்கூடாது என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Heart Attack Symptoms: தாடை வலியும் லேசான மாரடைப்பின் (மைல்ட் கார்ட் அட்டேக்) அறிகுறியாக இருக்கலாம் என்பது பலருக்குத் தெரியாது. எந்தெந்த அறிகுறிகளை நீங்கள் புறக்கணிக்கக்கூடாது என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.