Jio Recharge: இந்தியாவில் தினசரி 2.5 ஜிபி டேட்டா திட்டங்கள் இல்லாத நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் தான் ஜியோ தினசரி 2.5 ஜிபி டேட்டா நன்மைகளுடன் கூடிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
Jio Postpaid: ஜியோவின் மிகவும் சக்திவாய்ந்த அட்டகாசமான போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் திட்டத்தைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் ஆண்டு முழுவதும் ஆயிரக்கணக்கில் சேமிக்கலாம்.
ஜியோவின் ரூ.222 திட்டத்தில் அன்லிமிடெட் அழைப்புகள் போன்ற பலவித நன்மைகள் வழங்கப்படுகிறது, 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்த திட்டம் உங்களுக்கு 50ஜிபி அதிவேக 4ஜி டேட்டாவை வழங்குகிறது.
ஜியோ பயனர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கவுள்ளன. ரிலயன்ஸ் ஜியோ ஏற்கனவே பல நன்மைகளை வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகிறது. தற்போது ஜியோ பயனர்களுக்கு மேலும் பல நன்மைகள் கிடைக்கவுள்ளன.
நீங்கள் ஜியோவின் மலிவான திட்டத்தையும் தேடுகிறீர்கள் என்றால், இதுபோன்ற சில மலிவான ரீசார்ஜ் திட்டங்களைப் (Jio Affordable packs) பற்றி நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம்..
ரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதனை தொடர்ந்து இப்போது நாட்டின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனம் ஜியோ "டேட்டா பேக்" என்ற பெயரில் புதிய சலுகை பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.