ஜியோவின் இந்த பிளானை ரீச்சார்ஜ் செய்யுங்கள்! 56 நாட்களுக்கு ஜாலியாக இருக்கலாம்

ஜியோவின் 56 நாட்கள் பிளானை நீங்கள் ரீச்சார்ஜ் செய்தால், தலைவலியே இல்லாமல் ஜாலியாக இருக்கலாம்.    

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 3, 2022, 11:38 PM IST
ஜியோவின் இந்த பிளானை ரீச்சார்ஜ் செய்யுங்கள்! 56 நாட்களுக்கு ஜாலியாக இருக்கலாம் title=

ஒவ்வொரு மாதமும் நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உங்கள் ஸ்மார்ட்போனை ரீசார்ஜ் செய்ய வேண்டும். நீங்கள் ரீச்சார்ஜ் செய்யும் பிளானை பொறுத்து உங்களின் வேலிடிட்டி மாறும். ஜியோவை பொறுத்தவரை பல்வேறு ஆஃபர்கள் கொடுக்கப்படுகின்றன. ப்ரீப்பெய்ட் யூசர்களுக்கு சிறந்த சலுகைகளுடன் கூடிய திட்டங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று தான் 56 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பிளான். 

ஜியோவின் ப்ரீபெய்ட் பிளான்

ஜியோவின் இந்த திட்டத்தின் விலை ரூ.533 ஆகும். இந்த திட்டம் 56 நாட்கள் வேலிடிட்டியுடன் சந்தையில் கிடைக்கிறது. நீங்கள் ஒரு முறை ரீசார்ஜ் செய்தால், இரண்டு மாதங்களுக்கு மீண்டும் ரீசார்ஜ் செய்வது பற்றி யோசிக்க வேண்டியதில்லை. மிகவும் பிஸியாக இருப்பவர்கள் மற்றும் ரீசார்ஜ் செய்ய மறந்தவர்களுக்கு இந்த இரண்டு மாத திட்டம் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

மேலும் படிக்க | பிளிப்கார்ட், அமேசானை பின்னுக்குத் தள்ளிய ஷாப்பிங் வெப்சைட்: அசத்தல் விலை, தரம்

ஜியோ பிளானின் அம்சங்கள்

ஜியோவின் இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில், வாடிக்கையாளர்கள் நிறைய வசதிகளைப் பெறுகிறார்கள். முதலில், இந்த திட்டத்தில், உங்களுக்கு 2 மாதங்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு வழங்கப்படுகிறது, இது மட்டுமின்றி, வாடிக்கையாளர் தினமும் 100 எஸ்எம்எஸ் பெறுகிறார். இதில், வாடிக்கையாளர்களுக்கு 56 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. மேலும் 112 ஜிபி டேட்டா முழு திட்டத்திலும் வழங்கப்படுகிறது. தினமும் 2 ஜிபி டேட்டா. இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு ஜியோ டிவி ஆப், ஜியோ சினிமா மற்றும் ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் சந்தா ஆகியவை இலவசமாக வழங்கப்படுகின்றன.

மேலும் படிக்க | அறநிலையத்துறையில் வேலை வாய்ப்பு! 8 ஆம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News