நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்தவும், வேலைவாய்ப்பை வலுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேலையற்றவர்களுக்கு நற்செய்தியைச் செய்துள்ளார். இதற்கான திட்டத்தை மத்திய அரசு தயார் செய்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் (MSME ) 5 கோடி கூடுதல் வேலைவாய்ப்புகளை வழங்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது என்று கட்கரி (Nitin Gadkari) கூறுகிறார்.
செவ்வாயன்று வெளியிடப்பட்ட தரவுகளின்படி, 2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் 1,39,123 தற்கொலைகள் பதிவாகியுள்ளன. இது 2018 உடன் ஒப்பிடும்போது 3.4 சதவீதம் அதிகரித்துள்ளது. அந்த ஆண்டு 1,34,516 தற்கொலைகள் சம்பவம் அரங்கேறியது.
இளைஞர்களை வேலைவாய்ப்புக்கு தகுதி உடையவர்களாக மாற்ற புதிய இயக்கம் வேண்டும் என்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கொரோனா பெருந்தொற்றால் சர்வதேசங்களும் ஆடிப் போயிருக்கும் நிலையில், நிறுத்தப்பட்ட போக்குவரத்து சேவைகள் படிப்படியாக தளர்த்தப்படும் நிலையில் இந்தியர்களுக்கு உலக அளவில் வேலை வாய்புகள் குறைவது கவலையளிக்கிறது
பிரதமர் நரேந்திர மோடி உத்திர பிரதேச மாநிலத்தில் வேலை வாய்ப்பை பெருக்கும் வகையில் சுயசார்பு திட்டமான, ஆத்ம நிர்பர் UP வேலை வாய்ப்பு திட்டத்தை அறிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.