K Rajan Death Real Reason : சமீபத்தில், 85 வயதான தயாரிப்பாளர் கே.ராஜன் அடையாறு ஆற்றில் இருந்து கிழே குதித்து உயிரிழந்தார். இதையடுத்து, அவருடைய இறப்பு குறித்தும், இறப்பிற்கான காரணம் குறித்தும் அவரது இரு பிள்ளைகள் பேசியிருக்கின்றனர். இது குறித்த முழு தகவலை, இங்கு தெரிந்து கொள்வோம்.
K Rajan Death Reason : பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளராக இருந்தவர் கே.ராஜன். இவருக்கு 85 வயது ஆகும் நிலையில், நேற்று திடீரென அடையாறு ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் கோலிவுட் திரையுலகமே அதிர்ச்சிக்குள்ளாகியது. இவரது இந்த விபரீத முடிவுக்கு காரணம் என்ன என்று போலீசார் விசாரித்த நிலையில், தற்போது ஒரு புதிய தகவலானது வெளியாகி இருக்கிறது.
Film Producer K Rajan Passed Away: பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான கே. ராஜன் (85) அடையார் கூவம் ஆற்றில் தற்கொலை செய்துகொண்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. தீயணைப்புத் துறையினர் உதவியுடன் அவரது உடல் மீட்கப்பட்டது. இவரது மரணம் தமிழ் திரையுலகத்தை மட்டுமின்றி ரசிகர்கள், பொதுமக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை லிசி ஆண்டனி நடிக்கும் 'குயிலி' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் தொல்.திருமாவளவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
ரஜினி, ஷங்கர் போன்றவர்களை வைத்து படம் எடுத்தவர்கள் எல்லாம் இன்று ஆளையே காணோம். கார்ப்பரேட் நிறுவனங்கள் எல்லாம் இன்று படம் எடுப்பதில்லை, போய்விட்டார்கள் என்று கே. ராஜன் பேச்சு!
பம்பர் படத்தின் பிரமோஷன் நிகழ்வில் தயாரிப்பாளர் கே. ராஜன் நடிகர் விஜய் குறித்தும், அவரின் அரசியல் என்ட்ரி பேச்சு குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.
பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் நேர்காணல்
புதுமுகங்களை கொண்டு உருவாகி உள்ள Hi 5 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
பெரிய நடிகர்கள் கேரவனில் சீட் ஆடிக்கொண்டு குஜால் செய்கிறார்கள் என தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பாளர் ராஜனுக்கு எதிராக ரசிகர்களை தூண்டிவிட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தனக்கு எதிராக நடிகர்களே ரசிகர்களை தூண்டிவிடுகின்றனர் என தயாரிப்பாளர் கே. ராஜன் தெரிவித்துள்ளார்.