Weight Loss: உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், கொண்டைக்கடலை உங்களுக்கு உதவும். இதனை முறையாக உணவில் சேர்த்துக் கொண்டால், அதன் பலன்கள் சில நாட்களிலேயே தெரியும்.
கொண்டைக்கடலை சாப்பிடுவதற்கு எவ்வளவு சுவையாக இருக்கிறதோ, அதே அளவு இது சத்தானது. இதில் அதிக அளவு புரதம் மற்றும் வைட்டமின் பி6, ஃபோலேட், மாங்கனீஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.