English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Kantara Chapter 1

Kantara Chapter 1

காந்தாரா சாப்டர் 1 வெற்றி: ஆன்மீக பயணம் மேற்கொள்ளும் ரிஷப் ஷெட்டி!
rishab shetty Oct 19, 2025, 05:46 PM IST
காந்தாரா சாப்டர் 1 வெற்றி: ஆன்மீக பயணம் மேற்கொள்ளும் ரிஷப் ஷெட்டி!
காந்தாரா சேப்டர் 1 படத்தின் அற்புதமான  வெற்றிக்குப் பிறகு, அந்தப் படத்தின் எழுத்தாளர், இயக்குநர் மற்றும் நாயகனான ரிஷப் ஷெட்டி, தன் நன்றியை வெளிப்படுத்தவும் தெய்வீக ஆசீர்வாதம் பெறவும் ஒரு ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டார்.  
காந்தாரா சேப்டர் 1: தமிழ்நாட்டில் ₹68.5 கோடி வசூல், 2 வாரங்களில் மாபெரும் வசூல் சாதனை
Kantara Chapter 1 Oct 17, 2025, 09:25 PM IST
காந்தாரா சேப்டர் 1: தமிழ்நாட்டில் ₹68.5 கோடி வசூல், 2 வாரங்களில் மாபெரும் வசூல் சாதனை
kantara chapter 1: தமிழ்நாட்டில் காந்தாரா சேப்டர் 1 திரைப்படத்தின் அதிரடி வசூல் வேட்டை இன்னும் தொடர்கிறது.
காந்தாரா சாப்டர் 1 பாக்ஸ் ஆபிஸ் வசூல் : அடேங்கப்பா! ஒரே வாரத்தில் இத்தனை கோடியா?
Kantara Chapter 1 Oct 10, 2025, 04:24 PM IST
காந்தாரா சாப்டர் 1 பாக்ஸ் ஆபிஸ் வசூல் : அடேங்கப்பா! ஒரே வாரத்தில் இத்தனை கோடியா?
Kantara Chapter 1 Box Office Collection : ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் வெளியான படம், காந்தாரா சாப்டர் 1. இந்த படத்தின் வசூல், தற்பாேது வெளியாகி இருக்கிறது.
கூலியை மிஞ்சிய காந்தாரா சாப்டர் 1.. இவ்வளவு வசூல? முழு விவரம்!
Kantara Chapter 1 Oct 8, 2025, 08:30 PM IST
கூலியை மிஞ்சிய காந்தாரா சாப்டர் 1.. இவ்வளவு வசூல? முழு விவரம்!
Kantara Chapter 1: ரிஷப் ஷெட்டியின் காந்தாரா சாப்டர் 1 படம் கேரளாவில் கூலி படத்தின் வசூலை மிஞ்சியதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், எவ்வளவு வசூல் ஆகி உள்ளது என்பது குறித்து பார்க்கலாம். 
காந்தாரா: நடிகை ருக்மிணி வசந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Kantara Oct 7, 2025, 09:41 PM IST
காந்தாரா: நடிகை ருக்மிணி வசந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Kantara Actrees Rukmini Vasanth Salary: காந்தாரா சாப்டர் 1 படத்தில் கதாநாயகியாக நடிக்க ருக்மிணி வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன் முழு விவரத்தை இங்கே காணலாம்.
இட்லி கடை Vs காந்தாரா சாப்டர் 1 : தமிழ்நாட்டில் யாரு கெத்து? அதிக வசூல் பெற்ற படம் எது?
Idli Kadai Oct 3, 2025, 10:55 AM IST
இட்லி கடை Vs காந்தாரா சாப்டர் 1 : தமிழ்நாட்டில் யாரு கெத்து? அதிக வசூல் பெற்ற படம் எது?
Idli Kadai Vs Kantara Chapter 1 Box Office Collection TN : இட்லி கடை திரைப்படமும் காந்தாரா சாப்டர் 2 திரைப்படமும் ஒரே சமயத்தில் வெளியானது. இந்த இரு படங்களின் வசூல் விவரம் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.  
காந்தாரா சாப்ட்டர் 1 படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!
Kantara Chapter 1 Oct 2, 2025, 03:01 PM IST
காந்தாரா சாப்ட்டர் 1 படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!
ஹோம்பாலே ஃபிலிம்ஸ் சார்பில் ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கி உள்ள காந்தாரா சாப்ட்டர் 1 படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படத்தின் விமர்சனத்தை பற்றி பார்ப்போம்.  
இட்லி கடை vs காந்தாரா சேப்டர் 1 : எதை முதலில் பார்க்கலாம்? எந்த படம் நல்லாயிருக்கு?
Idli Kadai Oct 2, 2025, 11:01 AM IST
இட்லி கடை vs காந்தாரா சேப்டர் 1 : எதை முதலில் பார்க்கலாம்? எந்த படம் நல்லாயிருக்கு?
Idli Kadai Vs Kantara Chapter 1 : தனுஷ் நடித்த இட்லி கடை திரைப்படமும், ரிஷப் ஷெட்டி நடிப்பு மற்றும் இயக்கத்தில் காந்தாரா 1 திரைப்படமும் வெளியாகி இருக்கிறது. இதில் எந்த படம் நன்றாக இருப்பதாக விமர்சனம் வெளியாகி இருக்கிறது என்பதை இங்கு பார்ப்போம்.  
காந்தாரா படம் பார்க்க இறைச்சி சாப்பிட்டு வரக்கூடாதா?  ரிஷப் ஷெட்டி சொன்ன பதில்!
Kantara Chapter 1 Sep 24, 2025, 03:10 PM IST
காந்தாரா படம் பார்க்க இறைச்சி சாப்பிட்டு வரக்கூடாதா? ரிஷப் ஷெட்டி சொன்ன பதில்!
Before Watching Movie Avoid Meat: சமூக ஊடகங்களில் Kantara: Chapter 1 பற்றிய பரபரப்பான செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. படத்தை பார்க்க வருபவர்கள் மதுபானம், புகையிலை, மாமிச உணவை தவிர்க்க வேண்டும் என பரபரப்பு பரவியது.
காந்தாரா சேப்டர் 1: ஹீரோ ரிஷப் ஷெட்டிக்கு வாய்ஸ் கொடுத்த தமிழ் நடிகர்! யார் தெரியுமா?
Tamil Actor Sep 22, 2025, 05:47 PM IST
காந்தாரா சேப்டர் 1: ஹீரோ ரிஷப் ஷெட்டிக்கு வாய்ஸ் கொடுத்த தமிழ் நடிகர்! யார் தெரியுமா?
Famous Actor Who Gave Voice In Kantara : ஹொம்பாலே பிலிம்ஸ் வழங்கும், ரிஷப் ஷெட்டி நடிப்பில் ‘காந்தாரா: சேப்டர் 1’ டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.
காந்தாரா 2 படத்தின் டிரெய்லரை வெளியிடும் சிவகார்த்திகேயன்
Kantara Chapter 1 Sep 21, 2025, 08:04 PM IST
காந்தாரா 2 படத்தின் டிரெய்லரை வெளியிடும் சிவகார்த்திகேயன்
ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள, “காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்!
காந்தாரா சேப்டர் 1 இசை ஆல்பத்திற்காக தில்ஜித் தோசாஞ் பாடியுள்ளார்
Diljit dosanjh Sep 14, 2025, 06:43 PM IST
காந்தாரா சேப்டர் 1 இசை ஆல்பத்திற்காக தில்ஜித் தோசாஞ் பாடியுள்ளார்
சிவனின் அருளாசியில், காந்தாரா சேப்டர் 1 இசை ஆல்பத்திற்காக, தில்ஜித் தோசாஞ் ஒரு பாடல் பாடியுள்ளார்.  
'காந்தாரா: சாப்டர் 1' படத்தின் மேக்கிங் வீடியோ! இணையத்தில் வைரல்!
Kantara Chapter 1 Jul 22, 2025, 02:33 PM IST
'காந்தாரா: சாப்டர் 1' படத்தின் மேக்கிங் வீடியோ! இணையத்தில் வைரல்!
'காந்தாரா :சாப்டர் 1 ' படத்தின் மேக்கிங் வீடியோவை ஹோம்பாலே ஃபிலிம்ஸ் வெளியிட்டுள்ளது. இது மூன்று வருட சினிமா பயணத்தின் சக்தி வாய்ந்த பார்வையை வழங்குகிறது.   
ரிஷப் செட்டி இயக்கி நடிக்கும் காந்தாரா:அத்தியாயம் 1 ரீல்ஸ் தேதி வெளியீடு!
rishab shetty Nov 18, 2024, 03:27 PM IST
ரிஷப் செட்டி இயக்கி நடிக்கும் காந்தாரா:அத்தியாயம் 1 ரீல்ஸ் தேதி வெளியீடு!
கர்நாடகாவில் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனம் “ ஹோம்பாலே பிலிம்ஸ் வழங்கும் “காந்தாரா: அத்தியாயம் 1”அக்டோபர்2 தேதி 2025 வெளியாகிறது. அடுத்த ஆண்டு அதிக வெற்றி படங்கள் வெளியாகும் நிலையில் தற்போது காந்தாரா படத்தின் அத்தியாயம் 1 அறிவிக்கப்பட்டது. ரசிகர்களை புதுப் படங்கள் மழையில் நனையச் செய்கிறது. மேலும் இதில் குறித்துப் பார்ப்போம்.
ரிஷப் ஷெட்டியின் மிரட்டலில் காந்தாரா அத்தியாயம் 1 பர்ஸ்ட் லுக்!
rishab shetty Nov 28, 2023, 04:44 PM IST
ரிஷப் ஷெட்டியின் மிரட்டலில் காந்தாரா அத்தியாயம் 1 பர்ஸ்ட் லுக்!
Kantara: Chapter 1: அதிகம் எதிர்பார்க்கப்பட்ட காந்தாரா அத்தியாயம் 1 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது.  

Trending News

  • தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னம் என்ன? விஜய் லாக் செய்த 5 ஆப்சன்! என்ன என்ன தெரியுமா?
    Tamilaga Vetrri Kazhagam

    தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னம் என்ன? விஜய் லாக் செய்த 5 ஆப்சன்! என்ன என்ன தெரியுமா?

  • E-Shram Card: மாதம் ரூ.1,000, ரூ.3,000 ஓய்வூதியம், காப்பீடு.... தொழிலாளர்களுக்கான அரசு திட்டம்
    E Shram
    E-Shram Card: மாதம் ரூ.1,000, ரூ.3,000 ஓய்வூதியம், காப்பீடு.... தொழிலாளர்களுக்கான அரசு திட்டம்
  • ஹர்திக் பாண்டியா வேண்டாம்.. இந்திய அணிக்கு இனி இந்த CSK வீரர் போதும்!
    IND Vs Aus
    ஹர்திக் பாண்டியா வேண்டாம்.. இந்திய அணிக்கு இனி இந்த CSK வீரர் போதும்!
  • ராஜமெளலி படத்தில் கொடூர வில்லனாக பிருத்விராஜ்! போஸ்டர் வெளியானது..
    SSMB 29
    ராஜமெளலி படத்தில் கொடூர வில்லனாக பிருத்விராஜ்! போஸ்டர் வெளியானது..
  • ரயில் டிக்கெட் புக் செய்ய கட்டுப்பாடு.. IRCTC புது ரூல்ஸ்.. நோட் பண்ணுங்க
    IRCTC
    ரயில் டிக்கெட் புக் செய்ய கட்டுப்பாடு.. IRCTC புது ரூல்ஸ்.. நோட் பண்ணுங்க
  • சஞ்சு சாம்சனுக்காக இந்த 3 வீரர்களை விட்டுக்கொடுக்க தயாராகும் சிஎஸ்கே?
    CSK
    சஞ்சு சாம்சனுக்காக இந்த 3 வீரர்களை விட்டுக்கொடுக்க தயாராகும் சிஎஸ்கே?
  • காரில் பெண் கடத்தல்...? இரவில் கேட்ட அலறல் சத்தம்... கோவையில் அதிகரிக்கும் குற்றங்கள்!
    Coimbatore
    காரில் பெண் கடத்தல்...? இரவில் கேட்ட அலறல் சத்தம்... கோவையில் அதிகரிக்கும் குற்றங்கள்!
  • குடும்ப ஓய்வூதியம் பெற பெற்றொர் இருவரும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்: DoPPW
    Family Pension
    குடும்ப ஓய்வூதியம் பெற பெற்றொர் இருவரும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்: DoPPW
  • ஐபிஎல்-லிருந்து கோலி விலகுகிறாரா? RCB-ஐ விற்க 'Diageo' அவசரம்! பின்னணி
    Virat Kohli
    ஐபிஎல்-லிருந்து கோலி விலகுகிறாரா? RCB-ஐ விற்க 'Diageo' அவசரம்! பின்னணி
  • ரிஷப் பண்ட் ரொம்ப பாவம்... தலை, கை, வயிற்றில் அடுத்தடுத்து காயம் - நடந்தது என்ன?
    Rishabh Pant
    ரிஷப் பண்ட் ரொம்ப பாவம்... தலை, கை, வயிற்றில் அடுத்தடுத்து காயம் - நடந்தது என்ன?

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x