கேரள அரசு புதன்கிழமை மூன்று காரணங்களுக்காக செல்லுபடியாகும் ஆவணங்களைக் கொண்டவர்களுக்கு ஊரடங்கு போது மாநிலங்களுக்கு இடையேயான பயணங்களுக்கு அனுமதி வழங்கும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது
வேலைக்கு அழைக்கும் நிறுவனங்கள் கட்டாய வெப்பநிலை பரோசோதனை கருவியை வைத்திருக்க வேண்டும். பணியிட வளாகங்களை வழக்கமாக சுத்திகரித்தல் மற்றும் கிருமி நீக்கம் செய்தல் வேண்டும். நிறுவனத்தில் வசதியான இடங்களில் கிருமி நாசினிகளை (Santisers) வைத்திருக்க வேண்டும்.
உலகின் மூன்றாவது பெரிய மக்கள்தொகை கொண்ட அமெரிக்கா, செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் 600,000 க்கும் அதிகமான கொரோனா பாதிப்புகளுடன் இரண்டாவது மைல்கல்லைக் கடந்தது. இது வேறு எந்த நாட்டையும் விட மூன்று மடங்கு அதிகம்.
கொரோனா வைரஸ் COVID-19 தொற்று பரவுவதைத் தடுக்கவும், தொற்றுநோய்களில் புதிய எழுச்சிகளைத் தடுக்கவும் 2022-ஆம் ஆண்டு வரை சமூக இடைவெளி தேவைப்படலாம் என்று ஹார்வர்ட் பல்கலை., ஆய்வு கூறுகிறது.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதன் அடுத்தக்கட்ட முயற்சியில் இரண்டாம் கட்ட முழு அடைப்புக்கான வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை (ஏப்ரல் 15) வெளியிட்டது.
ரத்து செய்யப்பட்ட விமானத்தில் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு முன்பணம் திரும்பி அளிக்கப்படாது. ஆனால் அவர்களுக்கு ஒரு வருடத்திற்குள் அதே கட்டத்தில் எப்போ வேண்டுமானாலும் பயணம் செய்துக்கொள்ளலாம்
மீண்டும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளதால், செவ்வாயன்று ரயில்வே அதன் அனைத்து பயணிகள் சேவைகளையும் மே 3 வரை ரத்து செய்தது மட்டுமல்லாமல் அனைத்து முன்பதிவுகளையும் நிறுத்தியது.
கொரோனா முழு அடைப்பு நேரத்தில், வோடபோன் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செயலைச் செய்ய வாய்ப்பளிப்பதோடு, அதற்கு பதிலாக அவர்களுக்கும் கேஷ்பேக் அளிக்க முடிவு செய்துள்ளது.
இலவச அரிசியை வழங்கும் ஒரு ATM இயந்திரம் - இது உண்மையாக இருந்தால் நன்றாக இருக்குமே என நீங்கள் நினைக்கலாம்... ஆனால் இந்த இயந்திரம் இருப்பது உண்மை தான்...
பொறுமையுடன் இருப்போம், விதிகளைப் பின்பற்றுவோம், கொரோனா போன்ற தொற்றுநோயைத் தோற்கடிக்க இன்று நான் 7 விஷயங்களில் உங்கள் ஆதரவை நாடுகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இன்று 21 நாள் நாடு தழுவிய ஊடரங்கின் கடைசி நாள். இதற்கிடையில் நாட்டின் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அரசாங்கம் ஊடரங்கு உத்தரவை அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் கடந்த மூன்று வாரங்களாக பெற்ற லாபங்களை பலப்படுத்துவதற்காக "புதிய வழிகாட்டுதல்களுடன்" ஏப்ரல் 30 வரை மாநிலத்தில் முழுஅடைப்பை நீட்டிப்பதாக மிசோரம் முதலமைச்சர் சோரம்தங்கா திங்களன்று அறிவித்தார்.
நாட்டில் அதிகரித்து வரும் நாவல் கொரோனா வைரஸ் வழக்குகளுக்கு மத்தியில், இந்தியா முழுவதும் வசிக்கும் சுமார் 16 கோடி மூத்த குடிமக்களின் நல்வாழ்வுக்கான ஆலோசனையை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் திங்களன்று வெளியிட்டது.
கொரோனா வைரஸ் தொற்றின் பரவலை குறைக்க பெருமளவில் மூடப்பட்டிருக்கும் அமெரிக்க பொருளாதார நிறுவனங்களை மீண்டும் திறக்கும் திட்டத்தை நிறைவு செய்வதற்கு தனது நிர்வாகம் நெருக்கமாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்களன்று தெரிவித்துள்ளார்.
கொரோனா முழு அடைப்புக்கு மத்தியில் இந்தியாவும், பாகிஸ்தானும் பொருளாதாரத்தின் சில பகுதிகளை ஓரளவு திறக்கத் திட்டமிட்டுள்ளன என்று இரு நாடுகளின் அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர்.