English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Tamil Nadu
  • Photos
  • ResMed
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • தொழில்நுட்பம்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • வலைத்தளம்
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • தொழில்நுட்பம்
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • வலைத்தளம்

முக்கிய செய்திகள்:

  • COVID Cases: இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிப்பு
  • உண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்கும் என பீதி கிளப்பும் TTV Dhinakaran
  • Tennis: ரோஜர் பெடரரின் உலக சாதனையை முறியடித்த நோவக் ஜோகோவிச்
  • மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டியிடும்: 2 கூட்டணி கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகள்
  • IPL 2021 தேதிகள் அறிவிப்பு- 6 மாநிலங்கள், 60 போட்டிகள்! முழு அட்டவணை!
  • Tamil News
  • Lok Sabha election results 2019

Lok Sabha election results 2019 News

மேற்கு வங்க முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய விரும்புகிறேன்: மம்தா பானர்ஜி!
Congress May 25, 2019, 07:19 PM IST
மேற்கு வங்க முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய விரும்புகிறேன்: மம்தா பானர்ஜி!
மேற்கு வங்க முதல்வராகத் தொடர விருப்பமில்லை என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்!!
காங்., மூத்த தலைவரை சந்தித்து வாழ்த்து பெற்ற BJP வெற்றி வேட்பாளர்!
Manoj Tiwari May 25, 2019, 07:01 PM IST
காங்., மூத்த தலைவரை சந்தித்து வாழ்த்து பெற்ற BJP வெற்றி வேட்பாளர்!
டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி, தில்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித்தை சந்தித்து ஆசி பெற்றார்!! 
47 ஆண்டுகளில் மோசமான தோல்வியை கண்ட ADMK: சுமார் 59% வாக்கு இழப்பு!
General Election 2019 May 25, 2019, 12:12 PM IST
47 ஆண்டுகளில் மோசமான தோல்வியை கண்ட ADMK: சுமார் 59% வாக்கு இழப்பு!
மக்களவைத் தேர்தலில் 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வீழ்ச்சியை சந்தித்துள்ள அதிமுக, தனது 59% வாக்குகளை இழந்துள்ளது!!
பாஜகவை நிராகரித்த தமிழ்நாடு - ட்ரெண்டாகும் #TNRejectsBJP ஹாஷ்டேக்
#TNRejectsBJP May 24, 2019, 03:14 PM IST
பாஜகவை நிராகரித்த தமிழ்நாடு - ட்ரெண்டாகும் #TNRejectsBJP ஹாஷ்டேக்
ட்விட்டரில் ட்ரெண்டாகி வரும் #TNRejectsBJP என்ற ஹாஷ்டேக்.....!
மச்லிசேர் தொகுதியில் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி-தோல்வி
Machhlishahr May 24, 2019, 12:50 PM IST
மச்லிசேர் தொகுதியில் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி-தோல்வி
0.02 சதவீத வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர்.
தேர்தல் தோல்வி கண்டு எங்களுக்கு ஏமாற்றம் இல்லை: கமல்ஹாசன்
General Election 2019 May 24, 2019, 12:34 PM IST
தேர்தல் தோல்வி கண்டு எங்களுக்கு ஏமாற்றம் இல்லை: கமல்ஹாசன்
-.
மாபெரும் வெற்றி!! அத்வானியை சந்தித்து ஆசி பெற்ற மோடி மற்றும் அமித் ஷா
PM Narendra Modi May 24, 2019, 11:37 AM IST
மாபெரும் வெற்றி!! அத்வானியை சந்தித்து ஆசி பெற்ற மோடி மற்றும் அமித் ஷா
பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானியை, டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா.
உச்சநீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்றனர்!
General Election 2019 May 24, 2019, 11:02 AM IST
உச்சநீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்றனர்!
உச்சநீதிமன்றத்துக்கு நியமனம் செய்யப்பட்ட 4 புதிய நீதிபதிகள் இன்று தங்களது பதவியை ஏற்றனர்.
2_வது முறையாக எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த காங்கிரஸ்!!
LS polls 2019 May 24, 2019, 10:59 AM IST
2_வது முறையாக எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த காங்கிரஸ்!!
இரண்டாவது முறையாக எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழக்கும் இந்தியாவின் மிகப்பெரிய கட்சியான காங்கிரஸ்.
படுதோல்வி எதிரொலி!! நாளை கூடுகிறது காங்கிரஸ் காரிய கமிட்டி
General Election 2019 May 24, 2019, 10:41 AM IST
படுதோல்வி எதிரொலி!! நாளை கூடுகிறது காங்கிரஸ் காரிய கமிட்டி
மக்களவைத் பொதுத்தேர்தலில், தொடர்ச்சியாக இரண்டாவது முறை சந்தித்த மோசமான தோல்வியை தொடர்ந்து காங்கிரஸ் காரிய கமிட்டி நாளை டெல்லியில் கூடுகிறது.
குஜராத்தில் பாஜக! 26 தொகுதிகளையும் கைப்பற்றி அசத்தல்!
General Election 2019 May 24, 2019, 10:27 AM IST
குஜராத்தில் பாஜக! 26 தொகுதிகளையும் கைப்பற்றி அசத்தல்!
குஜராத்தில் இந்த முறையும் 26 மக்களவைத் தொகுதிகளையும் 2வது முறையாகக் கைப்பற்றுகிறது பாஜக. 
மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட நடிகர்-நடிகைகளின் நிலவரம்
General Election 2019 May 24, 2019, 10:19 AM IST
மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட நடிகர்-நடிகைகளின் நிலவரம்
நாடுமுழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி கடந்த 19-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 542 தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. 
அசத்தல் வெற்றி! பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து!
General Election 2019 May 24, 2019, 09:57 AM IST
அசத்தல் வெற்றி! பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து!
மக்களவை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்போற்க்கும் நரேந்திர மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முடியாதென்று எதுவும் கிடையாது!! ராகுல் காந்தியை வீழ்த்திய ஸ்மிருதி இரானி
Nothing is impossible May 24, 2019, 09:52 AM IST
முடியாதென்று எதுவும் கிடையாது!! ராகுல் காந்தியை வீழ்த்திய ஸ்மிருதி இரானி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, அவரது சொந்த தொகுதியான அமேதியில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார் பாஜக அமைச்சர் ஸ்மிருதி இரானி.
தமிழ்மண் தமிழ்மண் தான்!! வெற்றியை மக்களுக்கு காணிக்கையாக்கிய திருமா
திருமாவளவன் May 24, 2019, 09:13 AM IST
தமிழ்மண் தமிழ்மண் தான்!! வெற்றியை மக்களுக்கு காணிக்கையாக்கிய திருமா
ஒட்டுமொத்த இந்திய தேசமே ஒரு திசை வழியில் பயணித்தாலும் தமிழகம் எப்போதும் சமூக நீதி அறத்தின் வழியில் பயணிக்கும் என விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்
தூத்துக்குடியில் வெற்றி! தந்தையை (கலைஞர்) அன்போடு நினைகூர்ந்த கனிமொழி
Kanimozhi May 24, 2019, 08:54 AM IST
தூத்துக்குடியில் வெற்றி! தந்தையை (கலைஞர்) அன்போடு நினைகூர்ந்த கனிமொழி
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி அதிக வாக்கு வித்தியாசத்தில் பெற்றி பெற்றார்.
கல்வெட்டில் பொறித்தது நிறைவேறியது! தனி ஒருவனாய் வெற்றி பெற்ற ஓபிஎஸ் மகன் ஓபிஆர்
OPS Son May 24, 2019, 08:21 AM IST
கல்வெட்டில் பொறித்தது நிறைவேறியது! தனி ஒருவனாய் வெற்றி பெற்ற ஓபிஎஸ் மகன் ஓபிஆர்
தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் குமார் தேனி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
அடங்க மறுத்த திருமா! சிதம்பரத்தில் வெற்றி வாகைசூடிய திருமாவளவன்!!
திருமாவளவன் May 24, 2019, 07:41 AM IST
அடங்க மறுத்த திருமா! சிதம்பரத்தில் வெற்றி வாகைசூடிய திருமாவளவன்!!
தொல்.திருமாவளவன் 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
மாபெரும் வெற்றிக்கு பின் நாட்டு மக்களுக்கு மோடி அளித்த 3 சத்தியம்!
General Election 2019 May 23, 2019, 11:04 PM IST
மாபெரும் வெற்றிக்கு பின் நாட்டு மக்களுக்கு மோடி அளித்த 3 சத்தியம்!
ஜவஹர்லால் நேரு, இந்திராவிற்கு பிறகு தனிப்பெரும்பான்மையுடன் 2-வது முறை ஆட்சியமைக்கும் 3-வது பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ள நிலையில் இன்று நாட்டு மக்களுக்கு 3 சத்தியம் செய்து கொடுத்துள்ளார்!
தவளை தன் வாயால் கெடும் என்பது போல மாட்டிக்கொண்டார் சித்து!
General Election 2019 May 23, 2019, 10:22 PM IST
தவளை தன் வாயால் கெடும் என்பது போல மாட்டிக்கொண்டார் சித்து!
அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தோற்றால் அரசியலை விட்டு விலகத் தயார் என்று பஞ்சாப் காங்கிரஸ் அமைச்சரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சித்து சவால் விட்டிருந்தார்.
  • « first
  • Prev
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • Next
  • last »

Trending News

  • Google எச்சரிக்கை: இந்த 37 Appகளையும் உடனயாக UNINSTALL செய்யவும்!
    Google

    Google எச்சரிக்கை: இந்த 37 Appகளையும் உடனயாக UNINSTALL செய்யவும்!

  • Motorola இன் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் மார்ச் 9 ஆம் தேதி அறிமுகம்!
    Motorola
    Motorola இன் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் மார்ச் 9 ஆம் தேதி அறிமுகம்!
  • 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு DA குறித்து மோடி அரசு பெரிய நிவாரணம்!
    7th pay commission
    7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு DA குறித்து மோடி அரசு பெரிய நிவாரணம்!
  • 7th pay commission: ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு இத்தனை கோடி ரூபாய் செலவு!
    7th pay commission
    7th pay commission: ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு இத்தனை கோடி ரூபாய் செலவு!
  • IPL 2021 தேதிகள் அறிவிப்பு- 6 மாநிலங்கள், 60 போட்டிகள்! முழு அட்டவணை!
    IPL 2021
    IPL 2021 தேதிகள் அறிவிப்பு- 6 மாநிலங்கள், 60 போட்டிகள்! முழு அட்டவணை!
  • International Women’s Day: Top-20 தலைசிறந்த பெண், தமிழச்சி தமிழிசை சவுந்தரராஜன்
    Dr Tamilisai Soundararajan
    International Women’s Day: Top-20 தலைசிறந்த பெண், தமிழச்சி தமிழிசை சவுந்தரராஜன்
  • Watch Video: தங்க மலை ரகசியம் தெரிந்து, தங்கம் எடுக்க விரைந்த மக்கள், Viral ஆன Video
    Viral Video
    Watch Video: தங்க மலை ரகசியம் தெரிந்து, தங்கம் எடுக்க விரைந்த மக்கள், Viral ஆன Video
  • TN Elections 2021: அமமுக - AIMIM கூட்டணி உறுதி; TTV தினகரன் ட்வீட்..!!!
    TN Assembly Elections 2021
    TN Elections 2021: அமமுக - AIMIM கூட்டணி உறுதி; TTV தினகரன் ட்வீட்..!!!
  • திமுக - CPIM கட்சி இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது!
    TN Assembly Elections 2021
    திமுக - CPIM கட்சி இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது!
  • 7th Pay Commission மத்திய அரசு ஊழியர்களுக்கு 25% DA: DR-ல் வரக்கூடும் நன்மை என்ன?
    7th pay commission
    7th Pay Commission மத்திய அரசு ஊழியர்களுக்கு 25% DA: DR-ல் வரக்கூடும் நன்மை என்ன?
Quick Links Tamil Nadu News | India News | World News | Sports News | Entertainment News | Lifestyle News | Technology News | Photos

TRENDING TOPICS

  • Coronavirus
  • China
  • IPL 2020
  • Tamil Nadu
  • NCB
  • Sushant Singh Rajput
Partner sites Zee News English| Zee News Hindi| Zee Biz English| Zee Biz Hindi| WION| DNA| Zee Marathi| Zee Hindustan Hindi| Zee Hindustan Tamil| Zee Hindustan Telugu| Zee Hindustan Malayalam| Zee Hindustan Kannada| Odisha| Zee Gujarati| Zee Bengali| Rajasthan| Bihar/JK| UP/UK| MP/CG| PHH| Salaam|
cookies policy| contact us| privacy policy| terms & conditions| legal| complaint| careers| where to watch| investor info| advertise with us
© 1998-2021 Zee Media Corporation Ltd (An Essel Group Company), All rights reserved.