மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா - திருக்கல்யாணத்தை தொடர்ந்து இன்று திருத்தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க வெகுவிமர்சையாக தொடங்கியது.
Madurai Chithirai Thiruvizha 2024: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய விழாவான, வைகை ஆற்றில் எழுந்தருளுவதற்காக, அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் வேடம் தரித்து தங்கப் பல்லக்கில் கள்ளழகர் மதுரை புறப்பட்டார்.
நான் நன்றியுள்ளவனாக இருக்கனும்னு நினைக்கிறேன், அது லாரன்ஸ் அண்ணன் தான் முக்கியம். அவர் இருக்குற இடத்துல நிறைய விசயங்கள் பன்றாரு என்று KPY பாலா கூறியுள்ளார்.
TN Latest News: பாஜகவை நாங்கள் கன்சிடர் பண்ணவில்லை என்றும் அண்ணாமலையை தலைவராக நாங்களும் மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா பேசியுள்ளார்.
மதுரையின் பிரசித்திபெற்ற கள்ளழகர் கோவில் சித்திரை பெருவிழா கொட்டகை முகூர்த்ததுடன் இன்று கோலாகலமாக தொடங்கியது. சைவ - வைணவ ஒற்றுமையை எடுத்துரைக்கும் வகையில் கள்ள கள்ளழகர் - மீனாட்சியம்மன் கோவில் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு வரவேற்கப்பட்டது.
மதுரையில் அதிமுக வேட்பாளர் சரவணன் வெற்றி பெற்றால் எய்ம்ஸ் மருத்துவமனை வரப் பாடுபடுவார் எனத் திரைப்பட நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் பிரச்சாரம் செய்தார்.
மதுரையில் திமுக எம்.எல்.ஏ தளபதி வீட்டிற்கு சமரசம் பேச சென்ற சகோதரி தாக்கப்பட்ட சம்பவத்தில் எம்.எல்.ஏ தளபதியின் மனைவி மற்றும் மகன் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Edappadi Palaniswami: பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியிருந்தாலும், கூட்டணி தர்மத்தின்படி நாங்கள் பாஜகவை விமர்சிக்கவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
IPL 2024 Fan Park: ஐபிஎல் போட்டிகளை மைதானங்களில் மட்டுமின்றி Fan Park அழைக்கப்படும் பொதுவெளியில் அமைக்கப்படும் பெரிய திரைகளிலும் நீங்கள் கண்டு களிக்கலாம். அதன் முதற்கட்ட விவரங்களை இங்கு காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.