Malayalam Actor Gifted Lingerie : பிரபல மலையாள நடிகர் ஒருவர், தனது சக நடிகைக்கு உள்ளாடையை பரிசளித்து இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.
Mamta Mohandas : பிரபல மலையாள நடிகையான மம்தா மோகன்தாஸ், தன்னை ஒரு மலையாள நடிகர் டேட்டிங்கிற்கு அழைத்ததாகவும், அவருக்கு ஏற்கனவே திருமணம் நிச்சயமாகி இருந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.
Tamil Actors Who Won Dadasaheb Phalke Award : பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு, அவரது கடின உழைப்பு மற்றும் கலைத்துறைக்கான அற்பணிப்பை பாராட்டி, ‘தாதாசாகேப் பால்கே’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு முன் இந்த விருதை பெற்றவர்கள் யார் தெரியுமா?
Reason Fahadh Faasil Rejected From Hollywood Film : பிரபல மலையாள நடிகர் பகத் பாசில், தனக்கு வந்த ஹாலிவுட் பட வாய்ப்பை நிராகரித்திருக்கிறார். இதற்கு காரணம் என்ன தெரியுமா?
fahadh faasil won hearts: நடிப்புப் பயணம் தோல்வியால் துவங்கியவர். ஆனால் அத்தோல்வியே, கதாபாத்திரங்களின் மூலமாக திரையுலகில் தனக்கென ஒரு பாதையை உருவாக்க செய்தது.
மலையாள திரையுலகில் பிரபலமான நடிகர் ஷைன் டாம் சாக்கோ. இவரது குடும்பமே விபத்தில் சிக்கியது. அவரது தந்தை இதில் உயிரிழந்திருக்கிறார். இது குறித்த முழு விவரம் இதோ.
தருமபுரி அருகே பிரபல மலையாள நடிகரின் கார் விபத்தில் சிக்கியதில் அவரது தந்தை உயிரிழந்தார்.
Shine Tom Chacko Father Dies In Road Accident : பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை, சாலை விபத்தி உயிரிழந்திருக்கிறார். குடும்பத்தை சேர்ந்த பிறர், மருத்துவமனையி அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Unni Mukundan Attacked His Manager : பிரபல நடிகை உன்னி முகுந்தன், தனது மேனேஜரை தாக்குதாக தற்போது இணையத்தில் ஒரு தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Jailer 2 Movie Villain : ஜெயிலர் 2 திரைப்படத்தில் வில்லனாக நடிக்க இருக்கும் நடிகர் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
Shine Tom Chacko Accused Of Misbehaving Drug Usage : பிரபல மலையாள நடிகரான ஷைன் டாம் சாக்கோ மீது, பாலியல் வன்புணர்வு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் ஓட்டல் அறையில் இருந்து தப்பியோடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
13 Years Of Dulquer Salmaan : துல்கர் சல்மான் சினிமாத்துறைக்கு வந்து 13 ஆண்டுகள் ஆனதை சிறப்பிக்கும் பொருட்டு 'காந்தா' படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.
Actor Dileep Shankar Found Dead : பிரபல நடிகர் ஒருவர் ஹோட்டல் அறையில் பிணமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Shine Tom Chacko Wedding Stopped : தென்னிந்திய திரையுலகின் பயங்கர வில்லன் நடிகராக விளங்கிய சைன் டாம் சாக்காேவின் திருமணம் நின்று போயுள்ளது. இதற்கு காரணம் என்ன?
Premalu Actor Naslen Joins Ajith Kumar : நடிகர் அஜித்குமார் நடித்து வரும் ஒரு புதிய படத்தில் திரைப்பத்தில் பிரேமலு படத்தின் கதாநாயகன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
மலையாள நடிகர் டொவினோ தாமஸ், ஒரு பெரிய பாம்பை கழுத்தில் சுத்திக்கொண்டு போஸ் கொடுத்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், SR PRODUCTIONS தயாரிப்பில், பிரபல மலையாள நடிகர் ஷேன் நிகம் நடிக்கும் ‘மெட்ராஸ்காரன்’
நிவின் பாலி 25 கிலோ வரை உடல் எடையை குறைத்து ஆளே மாறியிருக்கிறார். அந்த புகைப்படம் வெளியாக ரசிகர்கள் செம சூப்பர் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
பிரபல மலையாள நடிகர் ஸ்ரீஜித் ரவி போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு ஜாமின் கிடைத்துள்ளது.
பிரபல மலையாள நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன் இன்று சென்னையில் காலமானார்
மலையாள படங்களில் வில்லனாக நடித்துள்ள நடிகர் பிரசாத் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த மலையாளத் திரையுலகில் பிரபல நடிகரான நெடுமுடி வேணு காலமானார்