இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம்.
இந்தியாவிலுள்ள வெவ்வேறு சமூகத்தை சார்ந்த குடிமகன்களுக்கும் திருமணம், வாரிசுரிமை மற்றும் விவாகரத்து போன்ற விஷயங்களில் வெவ்வேறு சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது.
Bride Entry Viral Video: மணமகளின் இப்படி ஒரு எண்ட்ரியை நீங்கள் பார்த்திருக்க முடியாது. தன் திருமணத்துக்கு அசத்தலாய் வரும் மணப்பெண்ணின் வீடியோ வைரல் ஆகி வருகின்றது.
Guinness World Records: 32 ஆண்டுகளில் 100 க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்த ஒருவர், அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறார். அதிலும், அவர் தனது நூற்றுக்கணக்கான மனைவிகளில் ஒருவரைக்கூட விவாகரத்து செய்ததில்லையாம்!
Funny Marriage Video: சமீபத்தில் இணையத்தில் பகிரப்பட்ட ஒரு திருமண வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதில் மணமகள் செய்யும் செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.
பங்குனி மாதத்தில் பௌர்ணமியும் உத்திரம் நட்சத்திரமும் சேர்ந்து வரும் சிறப்பான நாள் பங்குனி உத்திரம் ஆகும். மற்ற மாதங்களில் வரும் பௌர்ணமியைக் காட்டிலும் பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் இணையும் போது தோன்றும் பௌர்ணமி நிலவு மிகப் பெரியதாக இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.