Best Mileage Cars: அதிகரித்து வரும் பெட்ரோல் விலை மக்களை பாடாய்படுத்தி வருகிறது. பெட்ரோல் விலை, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 100 ரூபாய்க்கு மேல் உள்ளது. டீசல்-பெட்ரோலின் இந்த விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, கார் அல்லது பைக் வைத்திருப்பவர்கள் தங்கள் வாகனத்தின் மைலேஜில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். அதே சமயம், புதிய கார் வாங்கும் போதும், அதிக மைலேஜ் தரும் கார்களையே மக்கள் விரும்புகின்றனர். அதற்கு உதவும் வகையில், சிறந்த மைலேஜ் தரும் ஐந்து கார்களைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Maruti Suzuki Offers: இந்த பண்டிகை காலத்தில் நீங்கள் ஒரு புதிய காரை வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். மாருதி சுசுகி தனது கார்களில் ரூ. 48,000 வரை தள்ளுபடியை அளிக்கின்றது. மாருதி சுஸுகியின் இந்த கார்கள் சிறந்த அம்சங்கள் மற்றும் தோற்றத்துடன் வருகின்றன.
7 seater cars under Rs 20 lakh rupees: 6-7 குடும்ப உறுப்பினர்களைக் கொண்டவர்கள் கார் வாங்க நினைத்தால், ஒரு பெரிய குடும்ப காராக வாங்க வேண்டும். அதாவது, 6-7 குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக பயணம் செய்யக்கூடிய காரை வாங்க வேண்டும். இதற்கு அதிக செலவாகும் என பொதுவாக ஒரு எண்ணம் உண்டு. ஆனால், உங்கள் பட்ஜெட்டிலேயே இது போன்ற பெரிய கார்கள் கிடைக்கும். அதிக நபர்கள் வசதியாக அமரும் அளவுக்கு, தரமான கார்கள் சந்தையில் அதிகம் உள்ளன. அவற்றைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
மாருதி சுசுகி கார் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியென்றால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. இப்போது வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே, கார்களை வாங்க நிதி உதவிபெற முடியும்!!
Upcoming Cars India: Maruti மற்றும் Hyundai இந்தியாவில் பழைய போட்டியாளர்கள் ஆவார். தற்போது இந்த இரண்டு நிறுவனங்களும் தங்களது புதிய கார்களை அறிமுகப்படுத்தத் தயாராக உள்ளன. இந்திய சந்தையைப் பொறுத்தவரை, இந்த கார்கள் கச்சிதமான, குறைந்த பராமரிப்பு மற்றும் சிக்கனமானதாக இருக்கும். எனவே இந்த கார்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.
New Car Launch: நீங்கள் ஒரு புதிய கார் வாங்க நினைத்தால், உங்கள் காத்திருப்பு முடிவடையும். Maruti மற்றும் Hyundai ஆகியவை தங்களது புதிய கார்களை விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளன. ஹூண்டாயின் Alcazar இந்த மாதத்தில் லாஞ்ச் செய்யப்படலாம் என்று தகவல்கள் உள்ளன. இது தவிர, மாருதி இரண்டு கார்களை அறிமுகப்படுத்த முடியும், இதில் செலிரியோ மற்றும் மாருதியின் ஜிம்மி அடங்கும்.
புதுடில்லி: கார் வாங்குவது என்பது பலரது கனவாக உள்ளது. அனைவராலும் புதிய கார்களை வாங்க முடிவதில்லை. பொருளாதார நிலை காரணமாக சிலர் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்குகிறார்கள். சிலரோ, செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்கி அதில் நன்றாக ஓட்டி பழகிய பின்னர் புதிய காரை வாங்க விரும்புகிறார்கள்.
இந்தியாவில் மின்சார வாகனங்களின் சந்தை வலுப்பெற்றுக்கொண்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியாவின் மிகப் பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி இப்போது இந்தியாவின் மின்சார கார் சந்தையில் பிரமாண்டமாக நுழைந்துள்ளது.
நீங்கள் ஒரு கார் வாங்க திட்டமிட்டிருந்து உங்களுக்கு நல்ல சலுகைகளும் தேவையாக இருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான மாருதி சுசுகி தங்கள் கார்களில் பெரிய அளவிலான தள்ளுபடியை வழங்கியுள்ளது.
Maruti Car Discount: நீங்கள் ஒரு கார் வாங்க திட்டமிட்டிருந்து உங்களுக்கு நல்ல சலுகைகளும் தேவையாக இருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்து வந்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான மாருதி சுசுகி தங்கள் கார்களில் பெரிய அளவிலான தள்ளுபடியை வழங்கியுள்ளது.
Best Low Budget Car in India: ரூ .3 லட்சத்திற்கும் (List of Under 3 lakh Cars) குறைவான பட்ஜெட்டில் நீங்கள் வாங்கக்கூடிய சில கார்கள் கீழே பட்டியில் இடப்பெற்றுள்ளது.
Maruti Suzuki offers April 2021: நீங்கள் மாருதி சுசுகி கார் வாங்கும் எண்ணத்தில் இருந்தால், இந்த மாதம், அதாவது ஏப்ரல் 2021 உங்களுக்கு அதற்கு ஏற்ற மாதமாக இருக்கும். நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுசுகி இந்த மாதத்தில் அதன் பல மாடல்களில் பெரும் தள்ளுபடிகள் மற்றும் பிற சலுகைகளை வழங்கி வருகிறது.
மார்ச் 2021 மாதத்தில் அதிக விற்பனையான கார்களின் பட்டியல் இது. எப்போதும் போல, மாருதி சுசுகி தனது ஸ்விஃப்ட் மூலம் முதலிடத்தை பிடித்துள்ளது. ஹூண்டாயின் பிரபலமான எஸ்யூவி கிரெட்டா அதிக அளவில் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் (MSIL) மங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட தனியார் துறை கடன் வழங்குநரான கர்நாடக வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.