TN Covid Update: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று, அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுப்பு அவசியம் இல்லை எனவும் தமிழ்நாட்டில் காய்ச்சல் பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்பதால் தேவையற்ற பதட்டத்தை ஏற்படுத்த வேண்டாம் எனவும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்புளுயன்சவுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தால் மட்டுமே இன்புளுயன்சவுக்கான RT PCR பரிசோதனை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில், 2 அரசு மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி சட்டரீதியமாக வாடகை தாய் மூலம் குழந்தைகளை பெற்றுள்ளார்களா என்பது குறித்து விளக்கம் கேட்கப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.
விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர்களாகிவிட்டதாக சமூக வலைதளத்தில் அறிவித்த நிலையில், அதுகுறித்து அவர்களிடம் விளக்க கேட்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.