Mohammad Kaif : ஐபிஎல் தொடரில் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக விதிமுறைகளை மாற்ற வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் பிளேயர் முகமது கைப் தெரிவித்துள்ளார்.
Mohammed Kaif About Shubman Gill: டி20 கிரிக்கெட்டில் சுப்மன் கில் தொடர்ந்து தடுமாறினால் 2026 உலகக் கோப்பையில் அவர் விளையாடுவது சந்தேகம்தான் என முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
Virat Kohli: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி டக் அவுட் ஆகியது ஏன் என முன்னாள் வீரர் முகமது கைஃப் விளக்கமளித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கேப்டனாக அறிமுகமான சுப்மன் கில்லின் செயல்பாடு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்ததாக முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
Shubman Gill: இந்திய ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அதுவே இந்திய அணிக்கு எதிராக மாறக்கூடும் என முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
Rohit Sharma vs Shubman Gill: இந்திய ஒருநாள் அணிக்கும் சுப்மன் கில்லை கேப்டனாக நியமிக்கலாம் என முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
Jasprit Bumrah: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா விரைவில் ஓய்வு அறிவிப்பார் என முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
Mohammad Kaif, India vs England 4th Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெல்ல முன்னாள் பிளேயர் முகமது கைஃப் முக்கிய அட்வைஸ் கொடுத்துள்ளார்.
Jasprit Bumrah: ஜஸ்பிரித் பும்ராவை காயப்படுத்துவதே இங்கிலாந்து அணியின் திட்டமாக இருந்தது என முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் கடுமையாக சாடி உள்ளார்.
Virat Kohli Retirement : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற்றதற்கு இந்திய கிரிக்கெட் வாரியமே (பிசிசிஐ) காரணம் என முன்னாள் கிரிக்கெட் பிளேயர் முகமது கைப் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
MS Dhoni : ஐபிஎல் போட்டிகளில் தோனி விளையாடுகிற வரைக்கும் அவருக்கு சாதகமாக விதிகளும் மாற்றப்படும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது கைப் தெரிவித்துள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் பாட் கம்மின்ஸூக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் பாட் கம்மின்ஸ் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
19 வயதுகுட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
தோனி ஓய்வு பெறுவதற்கான அனைத்து சமிக்கைகளையும் கொடுத்துவிட்டார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்,
ரோகித் இல்லாததால் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பிளேயிங் லெவனை தேர்வு செய்வதில் குழப்பம் இருக்காது என இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
இதே நாளில், அதாவது ஜூலை 13, இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை தோற்கடித்து நாட்வெஸ்ட் டிராபியை இந்தியா வென்றது. லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் விளையாடிய இந்த வரலாற்றுப் போட்டி இந்திய கிரிக்கெட்டின் அணியில் பல மாற்றங்களை உருவாக்கியது.
புதுடெல்லி: இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உலகின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர். அதே நேரத்தில், பேட்டிங்கிலும் அவருக்கு இணை யாரும் இல்லை. விராட் கோலியின் சாதனைகளுக்கு உலகமே சாட்சி.
சாலை பாதுகாப்பு உலகத் தொடரின் மூன்றாவது போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படத்திய கைப் மற்றும் இர்பான் பதானின் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
கிரிக்கெட் விளையாட்டு என்றால் பெரும் பொருட் செலவில் மைதானத்தில் நடத்தப்படுவது மட்டும் அல்ல, பல லட்சம் வீதிகளில் சிறுவர்களால் விளையாடப்படும் போட்டிகளும் தான்...
அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக, இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்!