அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் பணிக்கான போலி உத்தரவை வழங்கி 7 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட திமுக பிரமுகர் மீது தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
One Year Of Senthil Balaji Arrest : செந்தில் பாலாஜி, பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, இன்றுடன் 1 வருடம் நிறைவடைந்திருக்கிறது. இந்த நாளில், அவர் கைது செய்யப்பட்ட வழக்கு குறித்தும், அதன் தற்போதைய அப்டேட் குறித்தும் பார்க்கலாம்.
சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஜனவரி 12ம் தேதி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழங்கப்பட உள்ளது.
மாநில அமைச்சர்கள் நியமனம் மற்றும் அவர்கள் வகிக்கும் இலாகா மாற்றங்கள் குறித்து தீர்மானிக்க வேண்டியது முதலமைச்சரின் அதிகாரமாகும். ஆளுநர் இதில் தலையிட அரசியல் சட்டத்தில் இடம் இல்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
பாகிஸ்தான் தேசிய சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் (Shehbaz Sharif) பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். ஷெபாஸ் ஷெரீபின் ஜாமீன் மனுவை லாகூர் உயர் நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து National Accountability Bureau (NAB) அவரை கைது செய்தது.
சுஷாந்தின் வங்கியில் இருந்த பணம் சட்டவிரோதமானதா, கறுப்புப் பணமா, அதை யாராவது எடுத்து வெள்ளையாக மாற்ற முயற்சி செய்துள்ளனரா என்ற கோணத்தில் அமலாக்கத்துறை விசாரிக்கும்.
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கர்நாடகா காங்கிரஸ் மூத்த தலைவர் DK சிவக்குமாருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. என்றபோதிலும் நீதிமன்ற உத்தரவின்றி சிவக்குமார் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்த பவர் ஸ்டார் சீனிவாசன் பண மோசடி வழக்கில் கைது.
கடந்த 2013-ம் ஆண்டு பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்த பவர் ஸ்டார் சீனிவாசன். பின்னர் வெளியே வந்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.