பணம் பெற்று போலி பணி ஆணை! வேலைக்கு சென்ற ஆசிரியருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் பணிக்கான போலி உத்தரவை வழங்கி 7 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட திமுக பிரமுகர் மீது தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Jun 15, 2024, 04:18 PM IST

Video ThumbnailPlay icon

Trending News