Changes from April 1: ஏப்ரல் 1 முதல் நிகழும் மாற்றங்கள் குறித்து அனைவரும் தெரிந்துவைத்திருப்பது மிக அவசியமாகும். ஏனெனில், இவற்றின் தாக்கம் சாமானியர்களின் வாழ்வில் இருக்கும்.
Income Tax: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய வருமான வரி விதிப்பு முறை இயல்புநிலை வரி விதிப்பு முறையாக இருக்கும் என அறிவித்துள்ளதால் பழைய வருமான வரி முறை படிப்படியாக அகற்றப்படும் என்று அர்த்தமல்ல.
Old vs New Tax Regime: புதிய வரி விதிப்பை கவர்ச்சிகரமானதாக மாற்ற, பழைய வரி முறையைப் போலவே புதிய வரி முறையிலும் ரூ.50,000 நிலையான விலக்கு அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.
Nirmala Sitharam On New Tax Regime: புதிய வரி விதிப்பு முறை நடுத்தர வர்க்கத்தினரின் கைகளில் அதிக பணத்தை சேமிக்க வைக்கும் என்பதால் அவர்களுக்கு பயனளிக்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று கூறினார்.
புதிய வரி முறைக்கு மாறும் வரி செலுத்துவர்களின் எண்ணிக்கை வரும் நிதியாண்டில் அதிகரிக்கும் என மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் நிதின் குப்தா தெரிவித்துள்ளார்.
Old Income Tax Regime Vs New: புதிய வரி முறையில், பழைய வரி முறையின் கீழ் கிடைக்கும் பல முக்கிய அம்சங்கள் நீக்கப்பட்டன. இரண்டு முறைகளிலும் உள்ள முக்கிய வேறுபாடுகளை இந்த பதிவில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.